search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில ஜூனியர் கூடைப்பந்து: சென்னை அணிகள் தேர்வு
    X

    மாநில ஜூனியர் கூடைப்பந்து: சென்னை அணிகள் தேர்வு

    மாநில ஜூனியர் கூடைப்பந்து போட்டிக்கான சென்னை அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ். நிசார் அறிவித்துள்ளார்.
    18 வயதுக்குட்பட்டவருக்கன மாநில ஜூனியர் கூடைப்பந்து போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கட்டாங்ககொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான சென்னை அணியை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ். நிசார் அறிவித்துள்ளார்.

    அணி விவரம்: ஆண்கள் - அரவிந்த் குமார், அஜித் குமார், பாலமுருகன், ஜோசுவா ரோசாரியோ, கேசன், லிங்கேஸ்வரன், லோகேஷ்வர், முகமது யாசித், முகேஷ் ரஞ்சன், பிரதாப், ராகவ், யஷ்வந்த், ஜெய்சூரியா.

    பெண்கள் - சுஸ்மிதா, அவந்திவர்தனி, காயத்ரி, ஐஸ்வரியா, லாவண்யா, லவிகா, நித்திகா ரெட்டி, நிஷாந்தி, ரியா ஷரோனி, சைனி ஷிபோரா, ஸ்ரீஸ்தி சுரேஷ்(கேப்டன்).
    Next Story
    ×