search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
    X

    பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

    ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ராஜ்கோட்டில் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத் லயன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

    அந்த அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பால்க்னெர், இஷான் கிஷான், தவால் குல்கர்னி, பிரவீண் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு நது சிங், அக்‌ஷ்தீப் நாத், டை, ஷுபம் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

    1. வோரா, 2. அம்லா, 3. மேக்ஸ்வெல், 4. சஹா, 5. ஷேன் மார்ஷ், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. கரியப்பா, 9. நடராஜன், 10. மோகித் சர்மா, 11. சந்தீப் சிங்.

    குஜராத் லயன்ஸ் அணி:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. மெக்கல்லம், 3. ரெய்னா, 4. தினேஷ் கார்த்திக், 5. வெயின் ஸ்மித், 6. ஜடேஜா, 7. அக்‌ஷ்தீப் நாத், 8. அகர்வால், 9. டை, 10. பாசில் தம்பி, 11, நது சிங்.
    Next Story
    ×