search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ டென்னிஸ் போட்டி: களம் திரும்பும் ஜோகோவிச்
    X

    மெக்சிகோ டென்னிஸ் போட்டி: களம் திரும்பும் ஜோகோவிச்

    மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக ஒற்றையர் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் களம் காண இருக்கிறார்.
    அகபுல்கோ :

    மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி அகபுல்கோவில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் உலக ஒற்றையர் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் களம் காண இருக்கிறார்.

    இந்த மாத தொடக்கத்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த ஜோகோவிச் அதன் பிறகு களம் திரும்பும் முதல் போட்டி இதுவாகும்.
    Next Story
    ×