என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில ஆக்கி போட்டி: இந்தியன் வங்கி அணி அபாரம்
Byமாலை மலர்16 Feb 2017 3:44 AM GMT (Updated: 16 Feb 2017 3:44 AM GMT)
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்தியன் வங்கி அணி திருநகர் அணியை சாய்ந்தது.
சென்னை :
வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பல்கலைக்கழக அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜி.கே.மோட்டார்ஸ் (மதுரை) அணியை தோற்கடித்தது. சென்னை பல்கலைக்கழக அணி தரப்பில் வீரதிருமுருகன் 3 கோலும், சரவணகுமார் 2 கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 6-1 என்ற கோல் கணக்கில் திருநகர் கிளப் (மதுரை) அணியை சாய்த்தது.
இந்தியன் வங்கி அணியில் பிலிப் மார்ட்டின், தமிழ்அரசன், வி.ராஜா தலா 2 கோல்கள் அடித்தனர். திருநகர் கிளப் தரப்பில் வசந்த் ஒரு கோல் திருப்பினார். இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் ஐ.சி.எப்.-இந்தியன் வங்கி (காலை 6.30 மணி), தெற்கு ரெயில்வே-சென்னை பல்கலைக்கழகம் (காலை 8 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-வருமானவரி (பிற்பகல் 2 மணி), மத்திய கலால் வரி-தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story
×