search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு?: மும்பை-டெல்லி இன்று மோதல்
    X

    புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு?: மும்பை-டெல்லி இன்று மோதல்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடக்கும் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று இரவு நடக்கும் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை 22 புள்ளியுடன் முதலிடத்திலும் டெல்லி 20 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

    இன்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் முதலிடத்தை பிடிக்கும். டிராவில் முடிந்தால் மும்பை அணி முதலிடத்தை தக்க வைக்கும்.

    Next Story
    ×