search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காள தேசம் சிறப்பான தொடக்கம்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காள தேசம் சிறப்பான தொடக்கம்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வங்காள தேசம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    இங்கிலாந்து-வங்காள தேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து வீரர் இம்ரூல் கையூஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் தமீம் இக்பால்- மொமி நுல்ஹயூக் ஜோடி நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தது.

    தமீம் இக்பால் 60 பந்தில் அரை சதம் அடித்தார். வங்காளதேசம் அணி 21 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்து இருந்தது.
    Next Story
    ×