search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 9-0 என துவம்சம் செய்தது இந்தியா
    X

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 9-0 என துவம்சம் செய்தது இந்தியா

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சீனாவை 9-0 என துவம்சம் செய்தது இந்தியா.
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இந்தியா 4-0 என முன்னிலையில் இருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. 2-வது பாதி நேரத்தில் மேலும் ஐந்து கோல்கள் அடித்தது. இதனால் இந்தியா 9-0 என சீனாவை துவம்சம் செய்தது.
    Next Story
    ×