search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கவுகாத்தி-கேரளா இன்று மோதல்
    X

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கவுகாத்தி-கேரளா இன்று மோதல்

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கவுகாத்தி- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    மும்பை:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடர் டிசம்பர் 18-ந்தேதி வரை 8 நகரங்களில் நடக்கிறது. கவுகாத்தியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கவுகாத்தி- கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    முதல் ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் பேராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடக்கிறது. இதில் நடிகர் - நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

    Next Story
    ×