search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க டென்னிஸ்: அரை இறுதியில் பெயஸ் ஜோடி
    X

    அமெரிக்க டென்னிஸ்: அரை இறுதியில் பெயஸ் ஜோடி

    அமெரிக்க டென்னிஸ் போட்டியில் பெயஸ் ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.


    அமெரிக்காவில் நடைபெற்று வரும் வின்ஸ்ஸ்டன் - சேலம் ஒபன் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே பெஜிமேன் (ஜெர்மனி) ஜோடி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த ஜோடி கால் இறுதியில் லுகாஸ்குபோட் (போலந்து)- ஜிமோன்ஜிக் (செர்பியா) ஜோடியை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றது.

    இந்த வெற்றியை பெற பெயஸ் ஜோடிக்கு 1 மணி 16 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    Next Story
    ×