search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி ஆதரவு
    X

    ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி ஆதரவு

    ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
    ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு விளையாட்டு வீரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் அவரது நியமனத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘சல்மான்கான் பிரபலமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூதராக அவரை நியமித்து இருப்பது ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியினர் மீதான கவனத்தை அதிகம் ஈர்க்கும்’ என்றார். 
    Next Story
    ×