iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

கற்பழிப்பு வழக்கு: உ.பி. முன்னாள் அமைச்சரின் ஜாமீனுக்கு தடை விதித்தது ஐகோர்ட் | விவசாயிகள் பிரச்சனைகளை கவனிக்காமல் உட்கட்சி விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது: டி.ராஜா பேட்டி | அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி: சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரண்ட் | சீமைக் கருவேல மரங்களை அகற்ற இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்

ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்; அஜய் ஜெயராம் அவுட்

ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அஜய் ஜெயராம் 2-வது சுற்றில் தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தார்.

ஏப்ரல் 27, 2017 16:31

கோலி குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் 600 ரூபாய்: பிரான்சில் இருந்து வருகிறது

உடல் பராமரிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிதண்ணீரைக் குடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 27, 2017 16:08

கொல்கத்தா அணியால் எந்த இலக்கையும் நெருங்க முடியும்: காம்பீர்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புனே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து கேப்டன் காம்பீர், கொல்கத்தா அணியால் எந்த இலக்கையும் நெருங்க முடியும் என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 27, 2017 10:55

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்புவேன்: செரீனா வில்லியம்ஸ்

‘குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்புவேன்’ என்று அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27, 2017 10:20

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் அணி மோதுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஏப்ரல் 27, 2017 10:05

பந்து வீச்சில் தாமதம்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அபராதம்

டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக மைதான நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27, 2017 09:51

சென்னையில் கூடைப்பந்து பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் மே 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

ஏப்ரல் 27, 2017 09:45

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருவாய் பகிர்வு, நிர்வாக முறையில் மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் பகிர்வு மற்றும் நிர்வாக நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எல்லா நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை.

ஏப்ரல் 27, 2017 09:38

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர், வீராங்கனை வெற்றி

சென்னையில் நேற்று தொடங்கிய இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 27, 2017 09:32

லா லிகா கால்பந்து: வில்லா ரியல் அணியிடம் அட்லெடிகோ மாட்ரிட் தோல்வி

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் லா லிகா லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் வில்லா ரியல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை சாய்த்து அதிர்ச்சி அளித்தது.

ஏப்ரல் 27, 2017 09:03

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாபர் அன்சாரி ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 25 வயதான ஆல்-ரவுண்டர் ஜாபர் அன்சாரி கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 27, 2017 08:56

ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் தோனி இடம் பெற்றால் கொல்கத்தா அணி வாங்க தயார்: ஷாருக்கான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தோனியை வாங்குவதற்காக எனது பைஜாமா உள்பட எதனையும் விற்க நான் தயார் என்று இந்தி நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஏப்ரல் 27, 2017 08:19

உத்தப்பா, காம்பீர் அதிரடியால் புனேவை வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஐ.பி.எல். தொடரில் உத்தப்பா, காம்பீர் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரைசிங் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஏப்ரல் 26, 2017 23:51

கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ரைசிங் புனே

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஏப்ரல் 26, 2017 22:11

ஆசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 26, 2017 15:51

ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்: ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்த சாய்னா நேஹ்வால்

சீனாவில் நடந்து வரும் ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

ஏப்ரல் 26, 2017 12:25

சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி விலகாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 26, 2017 11:59

சர்வதேச ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை: இந்திய அணி இரண்டாமிடம் பிடித்து அசத்தல்

குவைத்தில் நடைபெற்ற ஆசிய டிவிசனுக்கான சர்வதேச ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் தொடரில் இந்திய ஆண்கள் அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.

ஏப்ரல் 26, 2017 11:23

ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஏப்ரல் 26, 2017 09:43

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்க உள்ள டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26, 2017 09:14

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏப்ரல் 26, 2017 08:47

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஐ.பி.எல்.: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு ஐ.பி.எல்.: குஜராத் லயன்ஸ் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் ஆசிய பேட்மிண்டன்: பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம் சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது ஐ.பி.எல். கிரிக்கெட்: புனே அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு ஆசிய கிராண்ட் பிரிக்சில் வெள்ளி: உலக சாம்பயின்ஷிப் தொடருக்கு தகுதிப்பெற்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 390 மில்லியன் டாலர் தர ஐசிசி ரெடி: 450 மில்லியன் கேட்கும் பி.சி.சி.ஐ.- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்குமா? தொடரை தள்ளிப்போட்டதற்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் பாய்ச்சல் லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன

ஆசிரியரின் தேர்வுகள்...