iFLICKS தொடர்புக்கு: 8754422764

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவான சிக்சர் விளாசும் போட்டியில் டோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

ஜூலை 22, 2017 19:03

தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளம் தயார் செய்தால், இலங்கை தப்பிக்கும்: காம்பீர்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்தால் சரியான போட்டியை கொடுக்க முடியும் என காம்பீர் கூறியுள்ளார்.

ஜூலை 22, 2017 18:25

மொனாகோ டைமண்ட் லீக்: 100 மீட்டர் தொலைவை 9.95 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட் அசத்தல்

மொனாகோ டைமண்ட் லீக்கில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தொலைவை 9.95 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

ஜூலை 22, 2017 17:27

யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், பிரணாய், மனு- சுமித் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரில் காஷ்யப், பிரணாய், மனு - சுமித் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜூலை 22, 2017 17:05

உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டம்: இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு

பெண்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜூலை 22, 2017 16:39

பயிற்சி ஆட்டம் டிரா: கோலி, ரகானே, தவான், சஹா சிறப்பான ஆட்டம்

இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா, தவான், சஹா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஜூலை 22, 2017 15:53

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் போராடி தோல்வி

உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் போராடி தோல்வியடைந்தார்.

ஜூலை 22, 2017 15:44

ஜப்பானில் ‘ரோபோ’க்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி

ரோபோக்கள் விளையாடும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜப்பானில் அடுத்த வாரம் நடக்கிறது. அதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.

ஜூலை 22, 2017 12:35

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வெல்லுமா?: இறுதிப்போட்டியில் நாளை இங்கிலாந்துடன் மோதல்

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இறுதிப் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜூலை 22, 2017 11:56

பாரா தடகள சாம்பியன்ஷிப்: வட்டு எறிதலில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பின் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கரண்ஜோதி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜூலை 22, 2017 11:52

பிராண்ட் '7’: முதல் கடையை ராஞ்சியில் தொடங்கி வைத்தார் தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனக்கு சொந்தமான பிராண்ட் ‘7’ உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கடையை ராஞ்சியில் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.

ஜூலை 22, 2017 10:41

டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

ஜூலை 22, 2017 10:30

கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தேன்: ஹர்மன்பிரீத் கவுர்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார்.

ஜூலை 22, 2017 09:50

இந்த தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானவை: சேப்பாக் அணி வீரர் அந்தோணிதாஸ்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2-வது தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானவை என்று நெல்லையில் சேப்பாக் அணி வீரர் அந்தோணிதாஸ் கூறினார்.

ஜூலை 22, 2017 08:58

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சென்னையில் இன்று தொடக்கம்

8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.

ஜூலை 22, 2017 08:25

இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 21, 2017 21:42

பயிற்சி ஆட்டம்: அபிநவ் ஏமாற்றம்; ராகுல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஜொலிப்பு

இலங்கை பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் அபிநவ் முகுந்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ஜூலை 21, 2017 20:40

ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சேவாக், ஆக்ரோஷத்தில் விராட் கோலியாம்: சகோதரி சொல்கிறார்

பெண்கள் உலகக் கோப்பையில் 115 பந்தில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சேவாக், ஆக்ரோஷத்தில் விராட் கோலி என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

ஜூலை 21, 2017 20:36

இப்போது நாங்கள் நான்கு பேர்!!! 2-வது ஆண் குழந்தை பிறந்ததை தெரிவித்தார் டி வில்லியர்ஸ்

டி வில்லியர்ஸ்க்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ‘‘இப்போது நாங்கள் நான்கு பேர்’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 21, 2017 19:51

யு.எஸ். ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப், சமீர் வர்மா, பிரணாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

யு.எஸ். ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜூலை 21, 2017 18:28

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெண்கள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்து இந்தியா கவுட்டினோவிற்கு ரூ.598 கோடி கொடுக்க தயாரான பார்சிலோனா: மறுத்தது லிவர்பூல் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட்: சென்னையில் நாளை தொடக்கம் நான் பார்த்த சிறந்த ஆட்டம் இது தான்: ஹர்மன்பிரீத் கவுருக்கு ஷேவாக் புகழாரம் தங்கள் மீதான அழுத்தத்தை சுமையாக உணரக் கூடாது: தவான், அபிநவ்-க்கு கோலி அறிவுரை தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் வெஸ்லே, மாலன் சேர்ப்பு இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் பயிற்சி ஆட்டம்: அபிநவ் ஏமாற்றம்; ராகுல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஜொலிப்பு ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சேவாக், ஆக்ரோஷத்தில் விராட் கோலியாம்: சகோதரி சொல்கிறார் இப்போது நாங்கள் நான்கு பேர்!!! 2-வது ஆண் குழந்தை பிறந்ததை தெரிவித்தார் டி வில்லியர்ஸ்

ஆசிரியரின் தேர்வுகள்...