iFLICKS தொடர்புக்கு: 8754422764

என்.எல்.சி. தொழிலாளர் சங்கத்தின் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. நிர்வாகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜனவரி 17, 2017 08:40 (0) ()

சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு

வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டது.

ஜனவரி 17, 2017 05:55 (0) ()

முதல்-மந்திரி ஆகும் நோக்கம் இல்லை: காங்கிரசில் சேர்ந்த சித்து அறிவிப்பு

மாநிலத்துக்கு முதல்-அமைச்சராகும் நோக்கம் இல்லை என்று தெரிவித்த சித்து, காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யும் யாருடைய தலைமையின் கீழும் பணி செய்ய தயார் என்று கூறினார்.

ஜனவரி 17, 2017 05:19 (0) ()

தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட பிரத்யங்காரா தேவி சிலையை ஆஸ்திரேலியா ஒப்படைத்தது

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரத்யங்காரா தேவி சிலை உள்ளிட்ட 3 பொருட்களும் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஜனவரி 17, 2017 04:32 (0) ()

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

வாக்காளர்கள் பணம் வாங்க தூண்டியதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது

ஜனவரி 17, 2017 04:06 (0) ()

அரசு பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன்

நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது

ஜனவரி 17, 2017 03:51 (0) ()

அருண்ஜெட்லியின் பாதுகாப்பு வீரர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி பெண் காயம்

டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பாதுகாப்பு வீரர்கள் வந்த கார் அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது

ஜனவரி 17, 2017 01:30 (0) ()

இணையதள தகவல் சேவைக்கு கொள்கைகள் வகுக்க கோரும் மனு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இணையதள தகவல் சேவைக்கு கொள்கைகளை வகுக்க கோரும் மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஜனவரி 17, 2017 00:21 (0) ()

மும்பை இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

மும்பை இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 16, 2017 22:52 (0) ()

உ.பி., உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ளது.

ஜனவரி 16, 2017 19:45 (0) ()

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்-ஆசிரியர்கள்

பீகார் மாநிலத்தில் நேற்று இந்த கொடூர சம்பவம் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 12 வயது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜனவரி 16, 2017 19:38 (0) ()

அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் உத்தரவு

சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கு தான் சொந்தம் என மாநில தேர்தல் கமிஷன் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜனவரி 17, 2017 12:18 (0) ()

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இன்றும் முடிவு எட்டப்படவில்லை

புதுடெல்லியில் இன்று கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமலேயே முடிந்துள்ளது.

ஜனவரி 16, 2017 17:58 (0) ()

ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜனவரி 16, 2017 22:58 (0) ()

இது என்ன பிரியாவிடை பரிசா? - இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா மீண்டும் ஆட்சேபம்

அணு ஆயுத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியா என்.எஸ்.ஜியில் இணைய சீனா ஆதரவு தராது என அமெரிக்காவுக்கு சீனா பதில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 16, 2017 17:21 (0) ()

கேரள பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு

கேரளாவில் பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்ததையடுத்து ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 16, 2017 16:47 (0) ()

”காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா?” கேரள முதல் மந்திரி ஆவேசம்

காதி காலண்டரில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் வைத்ததற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16, 2017 16:02 (0) ()

டெல்லி-வாஷிங்டன் இடையே ‘நான்ஸ்டாப்’ விமான சேவை: ஜூலை மாதம் தொடங்க ஏர் இந்தியா முடிவு

டெல்லி-வாஷிங்டன் வழித்தடத்தில் வரும் ஜூலை மாதம் முதல் இடைநில்லா நேரடி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க உள்ளது.

ஜனவரி 16, 2017 15:50 (0) ()

தேர்தல் அறிக்கை வெளியீட்டுடன் 19-ம் தேதி பிரசாரத்தை தொடங்கும் அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வரும் 19-ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

ஜனவரி 16, 2017 15:43 (0) ()

அகிலேஷ் யாதவுடன் மோத தயார்: முலாயம் சிங் யாதவ் பகிரங்க அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் தனது மகனான அகிலேஷ் யாதவுடன் மோத தயார் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஜனவரி 16, 2017 17:47 (0) ()

கேரளாவில் இருந்து மாயமான 22 பேருக்கு தீவிரவாதிகள் பயிற்சி: தேசிய பாதுகாப்பு படை தகவல்

கேரள மாநிலத்தில் இருந்து மாயமான 22 பேருக்கு தீவிரவாதிகள் பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு படை விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜனவரி 16, 2017 15:13 (0) ()

5

ஆசிரியரின் தேர்வுகள்...