iFLICKS தொடர்புக்கு: 8754422764

ரெயில்வே முன்பதிவு கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதி: விரைவில் அறிமுகம்

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே முன்பதிவு மைய கவுண்டர்களில் ஸ்வைப் மெஷின் வசதியை அறிமுகம் செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 02, 2016 18:21 (0) ()

மம்தாவைத் தொடர்ந்து களமிறங்கிய எம்.எல்.ஏ.க்கள்: சுங்கச்சாவடியில் ராணுவத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்

மேற்கு வங்காள சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெற வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 02, 2016 16:59 (0) ()

புதிய ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 02, 2016 16:29 (0) ()

கோர்ட்டுகளிலும், பாராளுமன்றத்திலும் ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது?: உமர் அப்துல்லா

சினிமா தியேட்டர்களில் மட்டுமின்றி, கோர்ட்டுகளிலும், பாராளுமன்றத்திலும் ஏன் தேசிய கீதம் பாடக் கூடாது? என காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

டிசம்பர் 02, 2016 16:28 (0) ()

நரேந்திர மோடி ஆப் மூலம் பல லட்சம் பேரின் தரவுகள் அம்பலமாகும் அபாயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார்.

டிசம்பர் 02, 2016 16:23 (0) ()

ஆதார் எண் மூலம் பணமில்லா பரிவர்த்தனை: மத்திய அரசின் அடுத்த திட்டம்

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.

டிசம்பர் 02, 2016 15:52 (0) ()

திருவனந்தபுரம் அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடிய கம்யூனிஸ்டு தொண்டர்கள்

திருவனந்தபுரம் அருகே கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் தொண்டர்கள் போலீஸ் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

டிசம்பர் 02, 2016 15:49 (0) ()

காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தடையைமீறி பேரணி நடத்த முயன்ற பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிசம்பர் 02, 2016 15:49 (0) ()

பெங்களூரில் சிக்கிய ரூ.5.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள்: வருமான வரி சோதனை தீவிரம்

பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 02, 2016 15:22 (0) ()

சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வு: கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் பொறுப்பு ஒப்படைப்பு

சி.பி.ஐ.க்கு இயக்குனரான அனில் சின்கா இன்று ஓய்வு பெற்றதையடுத்து, கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 02, 2016 16:22 (0) ()

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவோர் தப்பமுடியாது: பொருளாதார துறை செயலாளர் எச்சரிக்கை

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவோர் தப்ப முடியாது என்று பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் இன்று டுவிட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 02, 2016 13:58 (0) ()

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் நடத்திய ஆவேச துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் படுகாயமடைந்தார்.

டிசம்பர் 02, 2016 14:46 (0) ()

பாதுகாப்புடன் அச்சிடப்படுவதால் புதிய நோட்டுகள் தாமதம்: அருண்ஜெட்லி விளக்கம்

பாதுகாப்புடன் அச்சிடப்படுவதால் புதிய நோட்டுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

டிசம்பர் 02, 2016 13:28 (0) ()

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

மேற்கு வங்காளத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பர் 02, 2016 13:18 (0) ()

அதிக ரொக்க பண நடமாட்டமே ஊழலுக்கு முக்கிய காரணம்: பிரதமர் மோடி சொல்கிறார்

ஊழலுக்கும், கருப்பு பணம் பதுக்கலுக்கும் அதிக அளவில் ரொக்க பணம் நடமாட்டம் இருப்பதே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 02, 2016 13:15 (0) ()

கோர்ட்டுகளில் தேசிய கீதம் இசைக்க அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

சினிமா தியேட்டர்களை தொடர்ந்து கோர்டுகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.

டிசம்பர் 02, 2016 12:58 (0) ()

செம்மரம் கடத்தல் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, செம்மரம் வெட்டும் தொழில்கள் ஈடுபடும் ஜம்னாமரத்தூர் பகுதி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.11 கோடி டெபாசிட் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிசம்பர் 02, 2016 12:49 (0) ()

பிரதமர் மோடி புள்ளி விவர அரசியல் நடத்துகிறார்: காங்.எம்.பிக்கள் கூட்டத்தில் ராகுல் பேச்சு

பிரதமர்மோடி தனது செல்வாக்கை வளர்ப்பதில் தான் அக்கறை காட்டுகிறார் என்று ராகுல் காந்தி பேசினார்.

டிசம்பர் 02, 2016 12:48 (0) ()

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானச் சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று நிலவிய கடும் பனிமூட்டத்தால் ஏராளமான விமானச் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

டிசம்பர் 02, 2016 12:32 (0) ()

40 மத்திய மந்திரிகள் பழைய நோட்டை மாற்றியது எப்படி?: யாருக்கும் புரியாத மர்மம்

40 மத்திய மந்திரிகள் பழைய ரூபாய் நோட்டை புதிய நோட்டாக மாற்ற என்ன செய்தார்கள்? எப்படி அந்த பணத்தை மாற்றினார்கள்? என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

டிசம்பர் 02, 2016 12:09 (0) ()

2,800 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் விட ஆந்திர அரசு ஏற்பாடு

2,800 டன் செம்மரக் கட்டைகளை டிசம்பர் மாதம் 14-ந் தேதி இணையதளத்தின் மூலம் ஏலம் விட ஆந்திர வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

டிசம்பர் 02, 2016 11:49 (0) ()

5

ஆசிரியரின் தேர்வுகள்...