search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    53-வது பிறந்த நாள் - அமித்ஷாவுக்கு மோடி வாழ்த்து
    X

    53-வது பிறந்த நாள் - அமித்ஷாவுக்கு மோடி வாழ்த்து

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    அவர் தனது வாழ்த்து செய்தியில், “பா.ஜ.க.வுக்கு முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்கிவரும் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

    இதேபோல் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 
    Next Story
    ×