search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனுடன் சென்று சசிகலாவை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன் பேட்டி
    X

    தினகரனுடன் சென்று சசிகலாவை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன் பேட்டி

    தினகரனுடன் சென்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுவோம் என்று தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 20-ந்தேதி தினகரனுடன் சென்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுவோம். அப்போது விடுதியில் தங்கி உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் வந்து சசிகலாவை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×