search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
    X

    மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

    மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு என்று அழைக்கப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    புதுடெல்லி:

    தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர இந்த ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வை (நீட் )எழுத வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டு என்று அழைக்கப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.


    www.cbscneet.nic.in என்ற இணைய தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி அறிவித்து உள்ளது.

    Next Story
    ×