search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு
    X

    மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு

    மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருகிறது.

    இந்நிலையில்  இன்று மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.86 உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தற்போது மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.746.50 ஆக இருந்தது. இதில் ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
    Next Story
    ×