iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

வைர விழா கொண்டாட்டம்: கருணாநிதிக்கு நமச்சிவாயம் வாழ்த்து

வைர விழா காணும் வாழும் முத்தமிழ் அறிஞர், தூய உள்ளம் படைத்த தூய்மையான தலைவர். டாக்டர் கலைஞர் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழினத்திற்கு பெருமை சேர்க்க இறைவனை வேண்டுகிறேன் என நமச்சிவாயம் கூறினார்.

ஜூன் 02, 2017 15:57

கவர்னர் பதவியில் இருக்க கிரண்பேடிக்கு தகுதி இல்லை: அமைச்சர் மல்லாடி ஆவேசம்

கவர்னர் அரசு அதிகாரிகளைப் பற்றி தவறாக பேசி வருகிறார். தலைமை செயலாளரை பற்றியும் விமர்சித்து வருகிறார். அவருக்கு கவர்னராக இருக்கும் தகுதியே இல்லை என்று அமைச்சர் மல்லாடி பேசினார்.

ஜூன் 02, 2017 15:49

மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை: கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி எச்சரிக்கை

மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்சினை தொடர்பாக புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 02, 2017 12:52

ஊசுடு தொகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: நாராயணசாமி வழங்கினார்

ஊசுடு தொகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

ஜூன் 01, 2017 17:36

வெளிநாட்டில் படிக்க இடம் பெற்று தருவதாக கூறி ஆராய்ச்சி மாணவரிடம் ரூ.5 லட்சம் மோசடி

வெளிநாட்டில் படிக்க இடம் பெற்று தருவதாக கூறி ஆராய்ச்சி மாணவரிடம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மே 31, 2017 20:00

வில்லியனூர் அருகே ஆடையில் தீப்பிடித்து மாணவி பலி

குப்பையில் வைத்த தீ மாணவி சுடிதாரில் பிடித்ததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

மே 31, 2017 17:20

இலவச அரிசியை விட்டு கொடுக்க வசதியானவர்கள் முன்வாருங்கள்: நாராயணசாமி வேண்டுகோள்

இலவச அரிசியை விட்டு கொடுக்க வசதியானவர்கள் முன்வாருங்கள் என புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 31, 2017 15:35

மத்திய அரசை கண்டித்து தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாட்டுக்கறி சமைத்து போராட்டம்

மத்திய அரசை கண்டித்து புதுவை நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் சுதேசி மில் அருகே மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 31, 2017 14:27

என்.ஆர். காங். பிரமுகர் கொலை: அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

என்.ஆர். காங். பிரமுகர் வேலழகன் கொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி 3½ மணி நேரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மே 31, 2017 13:25

மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தையினர் ரெயில் மறியல்: 100 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தையினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 30, 2017 16:56

சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்: நாராயணசாமி தகவல்

சென்னையில் இருந்து கடலூருக்கு ரெயில்பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மே 30, 2017 09:47

லாஸ்பேட்டை வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளை: மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது

லாஸ்பேட்டையில் வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளையடித்த சம்பவத்தில் மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 29, 2017 20:24

சட்டசபையில் நாராயணசாமிக்கு வாழ்த்து

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நாளை 70-வது பிறந்த நாளாகும். அவருக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.

மே 29, 2017 20:12

மகன்களுக்கு திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பெண் தற்கொலை

புதுவையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மே 29, 2017 20:06

புதுவையில் மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மே 29, 2017 11:58

பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி

பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை தம்பியே வெட்டி கொன்றார்.

மே 28, 2017 19:17

தவளக்குப்பம் அருகே தீ விபத்து: 10 வீடுகள் எரிந்து சாம்பல்

தவளக்குப்பம் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

மே 27, 2017 18:12

புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலி

புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மே 27, 2017 17:41

மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட்டத்தை நடத்தினர்.

மே 27, 2017 17:01

மாட்டு இறைச்சிக்கு தடை: பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 27, 2017 13:33

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

தவறான அறுவை சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி புதுவை தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மே 26, 2017 23:06

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: குமரியில் கனமழை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை தனியார் பீடி ஆலையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தமிழகத்தில் நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் குட்கா விற்பனையில் லஞ்சம்: போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய மு.க.ஸ்டாலின் கோரிக்கை பெரணமல்லூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி புதுவையில் அமித்ஷா சந்திப்பை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் மூடல் தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என்று கூறவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு: ஆண்டிப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் வைகோ விரைவில் தி.மு.க.வில் சேருவார்: நடிகர் ராதாரவி

ஆசிரியரின் தேர்வுகள்...