iFLICKS தொடர்புக்கு: 8754422764

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் காய்கறி வியாபாரியிடம் நகை பறிப்பு

குளிர்பானத்தில மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண் காய்கறி வியாபாரியிடம் நகையை பறித்த தட்டுவண்டி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 06, 2017 20:03

ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 06, 2017 09:23

புதுவையில் விமான சேவை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது: கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

புதுவை-ஐதராபாத் இடையேயான விமான சேவை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார்.

ஆகஸ்ட் 05, 2017 11:51

ராகுல் கார் மீது கல்வீச்சு: குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- நாராயணசாமி

ராகுல் காந்தி கார் மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு குஜராத் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 05, 2017 11:23

அனைத்து கட்சி கூட்டத்தை ரத்து செய்ததில் உள்நோக்கம் உள்ளது: அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நாராயணசாமி அழைப்பு விடுத்திருந்தார். திடீரென இந்த கூட்டத்தை ரத்து செய்துள்ளார். இதில் உள்நோக்கம் உள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ.கூறினார்.

ஆகஸ்ட் 04, 2017 17:03

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. முயற்சி: நல்லக்கண்ணு

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததன் மூலமாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு குற்றம்சாட்டி உள்ளார்.

ஆகஸ்ட் 04, 2017 16:15

நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டவசமான முடிவு: கிரண்பேடி

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டத்திற்கு உட்பட்டே நியமிக்கப்பட்டனர். அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டவசமான முடிவு என்று கிரண்பேடி கூறினார்.

ஆகஸ்ட் 04, 2017 15:32

இலங்கை சிறைகளில் உணவு கிடைக்காமல் தவித்தோம்: காரைக்கால் திரும்பிய மீனவர்கள் பேட்டி

இலங்கை சிறைகளில் நாங்கள் இருந்த போது உணவு கிடைக்காமல் தவித்தோம், மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து எங்களது படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று காரைக்கால் திரும்பிய மீனவர்கள் கூறினர்.

ஆகஸ்ட் 04, 2017 11:50

அரியாங்குப்பத்தில் சத்து மாவில் வி‌ஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

அரியாங்குப்பத்தில் சத்து மாவில் வி‌ஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆகஸ்ட் 03, 2017 17:46

கேரளாவில் இந்து அமைப்பினர் கொலை: புதுவை பா.ஜனதா நிர்வாகிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு

கேரளாவில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், புதுவை மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் பாதுகாப்பு கேட்டு காவல்துறை டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

ஆகஸ்ட் 03, 2017 16:01

டெல்லியில் ராகுல்காந்தியுடன் புதுவை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த புதுவை அமைச்சர்கள் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப கோரிக்கை விடுத்தனர்.

ஆகஸ்ட் 03, 2017 14:08

மருத்துவ மாணவர் சேர்க்கை: அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி நாளை ஆலோசனை

அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நாளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டியுள்ளார். நீட் தேர்வு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 03, 2017 13:45

ஆட்சியை மாற்ற திட்டம்: தீவிர நெருக்கம் காட்டும் என்.ஆர்.காங்- பா.ஜனதா

புதுவையில் ஆட்சியை மாற்றும் நோக்கத்தோடு என்.ஆர். காங்., பா.ஜனதா இரு கட்சிகளும் கைகோர்த்து இணக்கமாக செயல்பட்டு வருகிறது. இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆகஸ்ட் 02, 2017 16:45

புதுவையில் பல பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது

புதுவையில் பல பெண்களிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 02, 2017 15:41

காரைக்காலில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல்: கலெக்டர் தகவல்

காரைக்கால் மருத்துவமனையில் 268 பேருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 65 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது என கலெக்டர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 02, 2017 10:41

புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும்: அமைச்சர் தகவல்

ஓடுதள விரிவாக்கத்துக்கு பிறகு புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 01, 2017 16:32

இலவச பொருட்களை விட்டு கொடுத்த பா.ஜனதா நிர்வாகிகள்

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலர், இலவச பொருட்கள் வேண்டாம் என கையெழுத்திட்டு, தங்கள் ரே‌ஷன் கார்டு நகலை குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனரிம் வழங்கினர்.

ஆகஸ்ட் 01, 2017 15:55

புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி: பெண் தலைமறைவு

முதலியார் பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆகஸ்ட் 01, 2017 15:44

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அமைச்சர்கள் டெல்லி பயணம்

மத்திய மந்திரிகளை சந்தித்து நிதி மற்றும் கோப்புகளுக்கு அனுமதி பெற முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அமைச்சர்கள் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆகஸ்ட் 01, 2017 11:48

பா.ஜ.க.கெடுவுக்கு மத்தியில் சபாநாயகர் வைத்திலிங்கம் அமெரிக்கா பயணம்

பா.ஜனதா கெடுவுக்கு மத்தியில் சபாநாயகர் வைத்திலிங்கம் திடீரென அமெரிக்கா சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மேல் தங்கும் திட்டத்துடன் அவர் சென்றிருக்கிறார்.

ஜூலை 31, 2017 17:42

கதிர்காமத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

கதிர்காமத்தில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென நகையை பறித்து சென்றான்.

ஜூலை 31, 2017 17:11

5

ஆசிரியரின் தேர்வுகள்...