iFLICKS தொடர்புக்கு: 8754422764

நாளை சுதந்திர தின விழா: உப்பளம் மைதானத்தில் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்

நாடு முழுவதும் நாளை 70-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி உப்பளம் மைதானத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

ஆகஸ்ட் 14, 2017 10:30

புதுவை அருகே இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்சாரம் தாக்கி பெண் பலி

புதுவை அருகே நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அறுந்து விழுந்த மின்கம்பியை பெண் மதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

ஆகஸ்ட் 13, 2017 20:50

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு கிரண்பேடி ஆதரவு

புதுச்சேரியின் மந்திரிகள் ஒவ்வொரு வாரமும் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டுமென முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அவரது முடிவிற்கு கிரண்பேடி ஆதரவு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 13, 2017 16:51

புதுவை அருகே கடலில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி: ஒருவர் உடல் மீட்பு

புதுவை அருகே கடலில் குளிக்க சென்ற 3 சுற்றுலா பயணிகள் கடல் அலையில் சிக்கி பலியாயினர். இதையடுத்து பலியான 2 வாலிபர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 13, 2017 13:55

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜனதா ஆட்சியா?: நாராயணசாமி

ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா ஆட்சி என்று கூறுவது வேடிக்கையானது என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 12, 2017 13:25

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: கவர்னர் கிரண்பேடி

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 12, 2017 12:42

புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி: ஊழியர் தலைமறைவு

புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி செய்து தலைமறைவான ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆகஸ்ட் 12, 2017 11:44

வறட்சியின் பிடியில் புதுவை சிக்கும் அபாயம்: விவசாயிகள் வேதனை

இந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யாததால் கடந்த ஆண்டை போல வறட்சியின் பிடியில் சிக்கி விடுவோமோ? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 12, 2017 11:28

புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 11, 2017 17:21

புதுவை வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்: கிரண்பேடி விளக்கம்

கடமையில் இருந்து தவற மாட்டேன், புதுவை வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன் என்று கவர்னர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 11, 2017 17:16

கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆகஸ்ட் 11, 2017 15:59

வில்லியனூரில் மாணவியை கடத்தி சென்று கற்பழிப்பு - வாலிபர் கைது

வில்லியனூரில் மாணவியை கடத்தி சென்று கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 11, 2017 12:07

கவர்னரின் செயல்பாட்டால் புதுவையில் தொழில் தொடங்க யாரும் வரவில்லை: கந்தசாமி குற்றச்சாட்டு

புதுவை அரசின் திட்டங்களை நிறுத்துவதில் தான் கவர்னர் குறியாக உள்ளார். கவர்னரின் இத்தகைய செயல்களால் பிற தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை என்று கந்தசாமி குற்றம் சாட்டினார்.

ஆகஸ்ட் 10, 2017 16:21

மரக்காணம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

மரக்காணம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 10, 2017 11:47

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது: நாராயணசாமி

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டு தற்போது 40 நாட்களாகிறது. இந்த வரியினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் கிடக்கிறது என்று நாராயணசாமி கூறினார்.

ஆகஸ்ட் 09, 2017 15:39

துறைமுகத்தை செயல்படுத்த அரசு எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை: நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

துறைமுக திட்டத்தை செயல்பட விடாமல் கவர்னர் தடுக்க பார்க்கிறார் என்ற நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி இணைய தளம் மூலமாக பதில் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 09, 2017 10:30

புதுவை அமைச்சர் கந்தசாமிக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை

‘நிதி முறைகேட்டை வெளிப்படுத்துவேன்’ என்று புதுவை அமைச்சர் கந்தசாமிக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 08, 2017 13:52

புதுவையில் 3 மாதத்தில் 395 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

புதுவையில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் 316 பேருக்கும், காரைக்காலில் 89 பேர் என 395 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 08, 2017 11:38

அனுமதித்த பணியில் ஊழல்: கவர்னர் தன் தவறை ஒப்புக்கொள்வாரா?- கந்தசாமி கேள்வி

தூர்வாரும் பணியில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறுவதாக கவர்னர் குற்றம் சாட்டுவதால் தான் அனுமதித்த பணியில் ஊழல் நடப்பதை ஒப்புக்கொள்கிறாரா என அமைச்சர் கந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 07, 2017 17:44

நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் பலகோடி ரூபாய் ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 07, 2017 15:34

புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு டெங்கு காய்ச்சல்

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 07, 2017 11:09

5

ஆசிரியரின் தேர்வுகள்...