iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

லாஸ்பேட்டையில் வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளையடித்த சம்பவத்தில் மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 29, 2017 20:24

சட்டசபையில் நாராயணசாமிக்கு வாழ்த்து

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நாளை 70-வது பிறந்த நாளாகும். அவருக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் வாழ்த்து தெரிவித்தார்.

மே 29, 2017 20:12

மகன்களுக்கு திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பெண் தற்கொலை

புதுவையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மே 29, 2017 20:06

புதுவையில் மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மே 29, 2017 11:58

பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி

பாகூர் அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அண்ணனை தம்பியே வெட்டி கொன்றார்.

மே 28, 2017 19:17

தவளக்குப்பம் அருகே தீ விபத்து: 10 வீடுகள் எரிந்து சாம்பல்

தவளக்குப்பம் அருகே இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. இதில் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

மே 27, 2017 18:12

புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலி

புதுவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மே 27, 2017 17:41

மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட்டத்தை நடத்தினர்.

மே 27, 2017 17:01

மாட்டு இறைச்சிக்கு தடை: பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 27, 2017 13:33

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

தவறான அறுவை சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி புதுவை தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மே 26, 2017 23:06

புதுவையில் பட்ஜெட் நகலை கிழித்து பாரதிய ஜனதா போராட்டம்

புதுவையில் பட்ஜெட் நகலை கிழித்து பாரதிய ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே 26, 2017 13:48

புதுவை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி

புதுவை அருகே நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மே 26, 2017 10:33

புதுவையில் ரூ.6945 கோடிக்கு பட்ஜெட்: நாராயணசாமி தாக்கல் செய்தார்

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. கூட்ட தொடரின் 4-வது நாளான இன்று நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மே 25, 2017 11:36

புதுச்சேரி சட்டபேரவையில் அமளி: என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. வெளிநடப்பு

புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் குறித்த முதல்வர் நாராயணசாமி நிகழ்த்திய உரையின் போது என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

மே 25, 2017 11:04

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் திடீர் தீ விபத்து

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தேவஸ்தான அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

மே 25, 2017 08:19

கவர்னருக்கு ஆதரவான பேச்சு: புதுவை சட்டசபையில் கடும் அமளி- என்.ஆர்.காங். வெளிநடப்பு

சட்டசபையில் கவர்னர் கிரண்பேடிக்கு ஆதரவாக பேசியதால் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து, தன்னை பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினார்.

மே 24, 2017 15:40

பாகூர் அருகே 12 மதுக்கடைகள் சூறை - தீவைப்பு

பாகூர் அருகே மூடப்பட்டு இருந்த மதுக்கடைளை அடித்து நொறுக்கி, கொட்டகைகளுக்கு தீ வைத்த பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

மே 24, 2017 14:13

சட்டம்-ஒழுங்குக்கு எதிராக உள்ள ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு அனுமதி: நாராயணசாமி

சட்டம்-ஒழுங்குக்கு எதிராக உள்ள ரவுடிகள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த போலீசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறினார்.

மே 22, 2017 17:21

எனது பிறந்த நாளுக்கு யாரும் பேனர் வைக்க வேண்டாம்: நாராயணசாமி வேண்டுகோள்

என் பிறந்த நாள் விழாவுக்காக யாரும் பேனர், கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 21, 2017 16:10

முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி திடீர் ஆய்வு

முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கவர்னர் கிரண்பேடி திடீரென சென்று வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.

மே 20, 2017 16:24

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி மாட்டு தோல்களில் தயாரிக்கப்படும் செருப்பு இல்லாமல் நடமாட பா.ஜனதாவினர் தயாரா?: குஷ்பு கேள்வி சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும்: டாக்டர்கள் எச்சரிக்கை சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 முடிவு வெளியானது: நொய்டா மாணவி ரக்ஷா முதலிடம் கருணாநிதி அரசியலில் ஈடுபடாததால் பலருக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்காட்டில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை துணைவேந்தராக நியமிக்கலாமா?: அன்புமணி கண்டனம் புதுவையில் மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு கன்றுகுட்டிகளை வெட்டுவதா போராட்டம்?: காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு தமிழிசை கண்டனம்

ஆசிரியரின் தேர்வுகள்...