iFLICKS தொடர்புக்கு: 8754422764

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்க முடியாதா?: ஐகோர்ட்டு கேள்வி

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்க முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிசம்பர் 12, 2017 08:26

இந்தியாவில் ராணுவ பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தகவல்

‘இந்தியாவில் ராணுவ பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’, என ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 12, 2017 08:04

ஜெயலலிதா சிகிச்சையின்போது அரசு மருத்துவர்களை தடுத்தது யார்?: ஆணையம் விசாரிக்க முடிவு

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அரசு மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 12, 2017 07:21

பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது: ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

வருவாய் வருகிறது என்பதற்காக பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

டிசம்பர் 12, 2017 06:59

விதிமுறையை மீறி ஆர்.கே.நகரில் ஸ்கூட்டி வழங்குவதற்கு விண்ணப்பம் விநியோகம்: அ.தி.மு.க. எம்.பி. மீது ஸ்டாலின் புகார்

விதிமுறையை மீறி ஆர்.கே.நகரில் ஸ்கூட்டி வழங்குவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுவதாக அ.தி.மு.க. மீது மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 11, 2017 22:11

ஜெயலலிதா மர்ம மரணத்தை மூடி மறைத்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மூடி மறைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

டிசம்பர் 11, 2017 21:53

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும்: ஆர்.கே.நகரில் வைகோ-திருநாவுக்கரசர் பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும் என ஆர்.கே.நகர் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசினார்.

டிசம்பர் 11, 2017 20:43

மணிமுத்தாறு-குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

மணிமுத்தாறு மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

டிசம்பர் 11, 2017 19:11

ஓகி புயல் பாதிப்பு: ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 11, 2017 18:53

செங்குன்றத்தில் சாலை வசதி - குடிநீர் கேட்டு ரோட்டில் உருண்டு பொதுமக்கள் போராட்டம்

சாலை வசதி, குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் செங்குன்றம் காந்திநகர் அருகே சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 11, 2017 17:36

ஆர்.கே.நகர் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது.

டிசம்பர் 11, 2017 17:29

அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்: வேட்பாளர் மருதுகணேஷ் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

டிசம்பர் 11, 2017 17:00

மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன்-ராஜன் செல்லப்பா வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மசூதனனை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

டிசம்பர் 11, 2017 16:47

போதுமான அளவு தண்ணீர் குடித்தால் ‘சிறுநீரக கல்’ நோயை தடுக்கலாம் - நிபுணர்கள் தகவல்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் அடித்து செல்லப்பட்டு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 11, 2017 16:43

ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளர்கள் மறியல்

ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பதை கண்டித்து திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வாக்காளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 11, 2017 16:23

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் வெள்ளத்தில் டி.டி.வி.தினகரன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தீவிர பிரசாரம் செய்து பிர‌ஷர் குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

டிசம்பர் 11, 2017 16:21

அம்மாவின் உண்மை விசுவாசிக்கு வாக்களியுங்கள்: சிட்லபாக்கம் ராசேந்திரன் பிரசாரம்

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் வாக்கு சேகரித்தார்.

டிசம்பர் 11, 2017 16:13

ரே‌ஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைப்பதா?: இரா.முத்தரசன் கண்டனம்

ரே‌ஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11, 2017 16:05

வள்ளுவர் கோட்டம் அருகே திருமாவளவனை கண்டித்து தமிழிசை ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்றதை கண்டித்து தமிழக பா.ஜனதாவினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

டிசம்பர் 11, 2017 16:03

வங்கி கடன் தொல்லையால் தனியார் ஊழியர் தற்கொலை

வங்கிகளில் ‘கிரெடிட்கார்டு’ மூலம் பெற்ற கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிசம்பர் 11, 2017 15:56

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் இளைஞர்களும், மாணவர்களும், மாற்று கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

டிசம்பர் 11, 2017 15:46

5

ஆசிரியரின் தேர்வுகள்...