iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மோதல்: முன்னாள் அமைச்சர் ரமணா, வைத்திலிங்கம் எம்.பி. மீது கல்வீச்சு

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தின்போது அ.தி.மு.க.வினர் மற்றும் தினகரன் ஆதரவாளர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

டிசம்பர் 13, 2017 11:51

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி வரை கைமாறியதாக புகார்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்வில் தேர்வான 220-க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

டிசம்பர் 13, 2017 11:58

சென்னை இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்: ராஜஸ்தானில் என்ன நடந்தது?

நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 13, 2017 11:25

எனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்துள்ளது: முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் குற்றச்சாட்டு

எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதிதிட்டம் நடந்துள்ளதாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 13, 2017 11:23

பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 13, 2017 11:02

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை போட்டியில் கேரள ராணுவ வீரர் மரணம்

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை போட்டியின் போது தலையில் பலத்த காயமடைந்து கேரள ராணுவ வீரர் பலியானார்.

டிசம்பர் 13, 2017 10:50

காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி ஏற்றதால் பா.ஜனதா பயப்படுகிறது: திருமாவளவன்

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்பதைப் பார்த்து பாரதிய ஜனதா பயப்படுகிறது என திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 13, 2017 10:36

இந்தியன் வங்கி சார்பில் கல்வி, வாகன கடன் வழங்கும் முகாம்

வாகனம் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம், சேத்துப்பட்டில் இந்தியன் வங்கியின் வடக்கு மண்டலம் சார்பில் நடத்தப்பட்டது.

டிசம்பர் 13, 2017 08:33

சென்னையில் 18-ந் தேதி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சென்னையில் 18-ந் தேதி (திங்கட்கிழமை) பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 13, 2017 07:59

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: கவர்னர் புரோகித் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்தார்.

டிசம்பர் 13, 2017 06:32

சென்னை கன்னியா குருகுலம் வாசுகி பள்ளியை பசுமையாக மாற்றிய ஐ மண் தொண்டு நிறுவனம்

சென்னை கன்னியா குருகுலம் வாசுகி பள்ளியில் இரண்டு மாதங்கள் களப்பணி செய்து பின்னர் 120 மரக்கன்றுகள் நட்டுவைத்து ஐ மண் தொண்டு நிறுவனம் பசுமையாக மாற்றியுள்ளது.

டிசம்பர் 12, 2017 19:30

கன்னியாகுமரிக்கு முதல்வர் சென்றுள்ளது காலம் தாழ்ந்த செயல்: மு.க ஸ்டாலின் பேச்சு

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை விரைந்து மீட்கக் கோரி சென்னையில் தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

டிசம்பர் 12, 2017 17:09

எனது வெற்றி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து பிர‌ஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

டிசம்பர் 12, 2017 15:51

ஆர்.கே.நகரில் மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம்: மருதுகணேஷ் பிரசாரம்

ஆர்.கே.நகரில் மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம். நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன் என்று தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் பிரசாரத்தின் போது கூறினார்.

டிசம்பர் 12, 2017 15:44

மதுசூதனனை ஆதரித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வீடு வீடாக பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

டிசம்பர் 12, 2017 15:28

நெல்லை மாவட்டத்தில் அதிக மழை - 19 மாவட்டங்களில் பருவமழை குறைவு

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 57 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. 19 மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை என்று வானிலை அதிகாரிகள் கூறினர்.

டிசம்பர் 12, 2017 15:10

பணப் பட்டுவாடா நடந்தால் வருமான வரி சோதனை நடத்தப்படும்: தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்தால் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிசம்பர் 12, 2017 14:40

ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி

அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கூறினார்.

டிசம்பர் 12, 2017 14:11

வங்கி சேமிப்புக்கும் சிக்கல் - மக்கள் மடியிலும் கை வைக்கும் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சாடல்

மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்துவிட்டு இப்போது மடியிலும் கை வைக்க மோடி துணிந்துவிட்டார் என்று வங்கி சேமிப்பில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12, 2017 14:09

ஒக்கி புயலில் மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

ஒக்கி புயலில் மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12, 2017 13:55

ராகுல் காந்திக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12, 2017 13:43

5

ஆசிரியரின் தேர்வுகள்...