iFLICKS தொடர்புக்கு: 8754422764

அ.தி.மு.க. ஆட்சி சாயும் கோபுரம் போல் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்த ஆட்சி சாயும் கோபுரம் போல் உள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

டிசம்பர் 14, 2017 10:20

ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த பா.ஜனதா சதி: தினகரன் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து பா.ஜனதா தேர்தலை ஒத்தி வைக்க சதி செய்கிறது என டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 14, 2017 09:49

ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை

ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

டிசம்பர் 14, 2017 09:21

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 17-ந் தேதி வரை ‘பூத்’ சிலிப் வினியோகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி 17-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 14, 2017 09:42

சமூக வலைதளங்களில் முதலமைச்சரை விமர்சித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது

சமூக வலைதளங்களில் முதலமைச்சரை விமர்சித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சிக்கினார்.

டிசம்பர் 14, 2017 08:54

11 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக 11 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி தி.மு.க. சார்பில் ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 14, 2017 08:32

ஆயுள் தண்டனை பெற்றவரை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

நடிகை ராணி பத்மினியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காவலாளியை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 14, 2017 07:45

ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: எடப்பாடி பழனிசாமி

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டிசம்பர் 14, 2017 08:31

குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்

குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 14, 2017 05:54

ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா தகவல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

டிசம்பர் 13, 2017 17:14

கவர்னரின் செயல்பாடுகள் அரசை அவமதிக்கும் செயல் தலைவர்கள் கண்டனம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் ரோகித் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 13, 2017 15:07

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: குமரி மீனவர்களை மீட்க கோரிக்கை

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார்.

டிசம்பர் 13, 2017 15:02

ஆர்.கே.நகர் மக்கள் துரோக கும்பலுக்கு பாடம் புகட்டுவார்கள்: தினகரன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தொகுதி முழுவதும் மின்னல் வேக பிரசாரம் செய்து பிர‌ஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

டிசம்பர் 13, 2017 14:54

கடமையின் போது உயிர்நீத்த பெரிய பாண்டியன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி: முதல்வர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டிசம்பர் 13, 2017 14:53

வ.உ.சி.நகரில் அமைச்சர்களுடன் மதுசூதனன் மேளம் கொட்டி வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனன் இன்று காலை வ.உ.சி. நகரில் மேளம் கொட்டி உற்சாகமாக ஓட்டு கேட்டார்.

டிசம்பர் 13, 2017 14:39

ராஜஸ்தான் கொள்ளையர்கள் பற்றிய சினிமா படத்தை பார்த்தாவது போலீஸ் விழித்துக் கொள்ளட்டும்: நண்பர் வேதனை

பயங்கர கொள்ளையர்களை பிடிக்க செல்லும்போது 6 பேர் மட்டுமே சென்றது தவறு. சினிமா படங்களை பார்த்தாவது போலீஸ் விழித்துக் கொள்ளட்டும் என்று இறந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உறவினர் ராஜ்குமார் கூறினார்.

டிசம்பர் 13, 2017 14:12

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் தேர்வில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

டிசம்பர் 13, 2017 13:29

ஆர்.கே.நகர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தினர்.

டிசம்பர் 13, 2017 14:00

மத்திய, மாநில அரசை கண்டித்து 16-ந்தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்

ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநிக அரசுகளை கண்டித்து வரும் 16-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

டிசம்பர் 13, 2017 12:43

மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் மார்ச் மாதம் தொடங்குகிறது

2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி, கோயம்பேடு பஸ்நிலையம்- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் 107 கி.மீட்டர் பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளது.

டிசம்பர் 13, 2017 12:24

ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த வாக்காளர்கள் மீது உரிய நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த வாக்காளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 13, 2017 12:08

5

ஆசிரியரின் தேர்வுகள்...