iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

மார்ச் 22, 2017 13:24

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,224-க்கு விற்பனையாகிறது.

மார்ச் 22, 2017 13:10

தி.நகரில் தனியார் நிறுவன பெண் அதிகாரியை கத்தியால் குத்திய வாலிபர்

தி.நகரில் தனியார் நிறுவன பெண் அதிகாரியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 22, 2017 13:07

அஸ்தினாபுரம் பஸ் நிலையத்துக்கு தனியார் நிலத்தை மீட்க நடவடிக்கை: தி.மு.க.வுக்கு அமைச்சர் பதில்

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஸ் நிலையத்துக்கு தனியார் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

மார்ச் 22, 2017 13:02

தீபாவுடன் ஓ.பி.எஸ். அணி ரகசிய பேச்சுவார்த்தை: பொதுச்செயலாளர் பதவியால் இழுபறி

ஓ.பி.எஸ். அணியில் பொதுச்செயலாளர் பதவியை குறி வைத்து தீபா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தீபாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறி நிலை நீடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 22, 2017 12:22

கொலை மிரட்டல் எதிரொலி: மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமன் தெருவில் உள்ள மதுசூதனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டல் காரணமாக 6 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மார்ச் 22, 2017 12:22

ரெயில்களில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு சதாப்தியில் ‘சீட்’ ஒதுக்கப்படும்

மெயில், எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சம்பந்தப்பட்ட ரெயிலில் இடம் கிடைக்காவிட்டால் ராஜ்தானி, சதாப்தியில் ‘சீட்’ ஒதுக்கப்படும் திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

மார்ச் 22, 2017 11:57

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

கோர்ட்டு உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 22, 2017 11:43

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயருகிறது

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வானகரம், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை சமுத்திரம் உள்ளிட்ட 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மார்ச் 22, 2017 12:42

அரசு உதவி பெறும் நிறுவனங்களில் மருத்துவம்-கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசு உதவி பெறும் தன்னாட்சி நிறுவனங்களில் மருத்துவம்-கல்வி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 22, 2017 11:30

தடுப்பணை தடுப்பு குழு நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் ம.திமு.க. பங்கேற்கும்: வைகோ

பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு நடத்தும் அனைத்து அறப்போராட்டங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையாகப் பங்கேற்கும் என வைகோ கூறினார்.

மார்ச் 22, 2017 11:25

சபாநாயகரை பதவியில் இருந்து நீக்ககோரும் தீர்மானம்: சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு

சபாநாயகரை பதவியில் இருந்து நீக்ககோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை நடத்துவார்.

மார்ச் 22, 2017 11:01

ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் ‘திடீர்’ தள்ளி வைப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று வேட்பு மனு தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22, 2017 11:01

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது: மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு கால அவகாசம் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா எதிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மார்ச் 22, 2017 09:11

தடுப்பூசியால் சிறுவனுக்கு புற்றுநோய் கட்டி: சுகாதாரத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஈரோடு சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி ரத்தக்கட்டு புற்றுநோய் கட்டியாக மாறியது தொடர்பாக சுகாதாரத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மார்ச் 22, 2017 08:50

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது?

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது? என்பது பற்றி சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக விவாதித்தனர்.

மார்ச் 22, 2017 08:39

இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் தேர்வு

இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் தேர்வு பெற்றனர்.

மார்ச் 22, 2017 08:09

டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்கள் இணைந்தனர்

டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்களும், ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளும் இணைந்தனர்.

மார்ச் 22, 2017 07:10

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? சென்னையில் சூதாட்டம்

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை மையமாக வைத்து, சூதாட்ட கும்பல், லட்சக்கணக்கில், பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, வாட்ஸ்-அப்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 22, 2017 05:03

துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரிய வரும்: நிர்மலா பெரியசாமி

அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்த நிர்மலா பெரியசாமி, இன்று மாலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மார்ச் 21, 2017 23:04

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 21, 2017 18:33

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

கடலூர் துறைமுகம் அருகே கடலில் விடப்பட்ட 253 ஆமை குஞ்சுகள் புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் பரங்கிமலையில் குப்பை தொட்டியில் கிடந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வேட்பு மனு தாக்கல் செய்ய சங்கு ஊதி சவப்பெட்டியில் வந்த வேட்பாளர் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல் கம்பம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: கைக்குழந்தையுடன் போலீஸ் நிலையத்தில் பெண்கள் முற்றுகை வியாசர்பாடியில் ஒரே குடும்பத்தில் தந்தை- மகன் தற்கொலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன் வேட்பு மனுதாக்கல் இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் சிறைப்பிடிப்பு பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

ஆசிரியரின் தேர்வுகள்...