iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • சென்னை அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை
  • மோசடி வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் இருந்த விசாரணை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்

சென்னை அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் கொள்ளை | மோசடி வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் இருந்த விசாரணை கைதி மாரடைப்பால் உயிரிழந்தார்

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கனிமொழி

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

மே 22, 2017 15:53

அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் 4 மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதி

அ.தி.மு.க. (அம்மா) கட்சி சார்பில் மாணவ- மாணவியர் 4 பேருக்கு கல்வி கட்டணத்திற்கான நிதியுதவியாக, கழக கணக்கில் இருந்து 2,15,000 ரூபாய்க்கான வரைவோலைகள் வழங்கப்பட்டன.

மே 22, 2017 15:19

கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது: ஸ்டாலின்

கருணாநிதியின் வைர விழா அரசியல் ரீதியானது கிடையாது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மே 22, 2017 14:00

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார்கள்.

மே 22, 2017 13:58

‘மறக்க முடியவில்லையே...’ ராஜீவை நினைத்து மேடையில் கண்ணீர் விட்ட ப.சிதம்பரம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 26-வது நினைவு தின பொதுக்கூட்டத்தில் ராஜீவை நினைத்து மேடையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச முடியாமல் கண்ணீர் விட்டார்.

மே 22, 2017 13:38

கல்லூரியை போல் மாறும் +2 பாடத்திட்டம்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

கல்லூரியை போல பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டதிலும் பல மாற்றங்களை கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மே 22, 2017 13:37

பழைய வண்ணாரப்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மீது தாக்குதல்

பழைய வண்ணாரப்பேட்டையில் 4 பேர் கும்பல் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரை வழிமறித்து இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மே 22, 2017 13:03

பாரபட்சமாக நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கு: சி.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு

பாரபட்சமாக நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கில் சி.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மே 22, 2017 13:00

தி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா?: மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்காததாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது என்று கடுமையான சாடி உள்ளார்.

மே 22, 2017 12:04

12 நாட்களாக போலீசுக்கு ‘தண்ணி’ காட்டும் நீதிபதி கர்ணன்: மேற்கு வங்கம்-தமிழக போலீஸ் திணறல்

தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனை பிடிக்க முடியாமல் மேற்கு வங்க தமிழக போலீசார் கடந்த 12 நாட்களாக திணறி வருகிறார்கள்.

மே 22, 2017 11:41

சசிகலா - தினகரனை எதிர்ப்பவர்கள் துரோகிகள்: ஓ.பி.எஸ். அணி மீது அ.தி.மு.க. அம்மா கட்சி பாய்ச்சல்

புரட்சித்தலைவி அம்மாவை இழித்தும், பழித்தும் பேசிய அதே தீயசக்திகள், துரோகிகள் இன்று சசிகலா, டி.டி.வி.தினகரன் மீது எதிரிகள் களங்கம் கற்பிக்க முனைகிறார்கள் என்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியாகி உள்ளது.

மே 22, 2017 12:52

12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் - மதிப்பெண்கள் 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது

12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 12ம் வகுப்புக்கான மதிப்பெண்கள் பாடவாரியாக 200-ல் இருந்து 100 ஆக குறைகிறது.

மே 22, 2017 11:13

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தீபக் குடியேற திட்டமா?

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் வாரிசு என்ற அடிப்படையில் தீபக் குடும்பத்துடன் அங்கு குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தீபக் நல்ல நாள் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

மே 22, 2017 11:05

தமிழகம் முழுவதும் 30-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சரக்கு சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 30-ந்தேதி ஓட்டல்கள் மூடப்படும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.

மே 22, 2017 09:46

வக்கீல்கள் மீது பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கை நிறுத்தி வைப்பு: நீதிபதி தலைமையிலான குழு உத்தரவு

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு அளித்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்திய வக்கீல்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைத்து நீதிபதி தலைமையிலான குழு உத்தரவிட்டது.

மே 22, 2017 09:16

தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு - இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் எழுதினர்

போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதை இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் எழுதினர்.

மே 22, 2017 08:56

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மே 22, 2017 08:43

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மே 21, 2017 18:02

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

மே 21, 2017 17:29

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா விரைவில் கடிதம் - “புதிய உத்தரவு வரும்” என்று கருணாஸ் தகவல்

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சசிகலா விரைவில் கடிதம் வர போவதாகவும் அதில் புதிய உத்தரவு வரும் என்றும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

மே 21, 2017 18:07

சென்னையில் 2½ லட்சம் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் தேக்கம்

சென்னையில் ஸ்மாரட் ரேஷன் கார்டுகளை வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டாததால், சுமார் 2.5 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தேக்கமடைந்துள்ளது.

மே 21, 2017 16:20

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஓராண்டில் அ.தி.மு.க. இரண்டானது; 3 முதல்வர்கள் மாறி உள்ளனர்: தமிழிசை உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு மத்திய அரசை கண்டு தமிழக அரசு மிரள்கிறது: முத்தரசன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு சென்னை மாநகர குடிநீருக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து கல்குவாரி தண்ணீர் வினியோகம் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்று சேர வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களுக்கு நல்லது செய்ய ரஜினி பா.ஜ.க.வுக்கு வரவேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனையால் வேதனையில் துடிக்கும் மக்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு மெட்ரோ சுரங்க ரெயிலில் 2.82 லட்சம் பேர் பயணம்