iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஓ.பி.எஸ். அணியில் முன்னாள் எம்.எல்.ஏ.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் சேர்ந்தார்.

ஏப்ரல் 28, 2017 14:59

சென்னையில் 2 இடங்களில் சோதனை: மன்னார்குடியைச் சேர்ந்த அதிகாரியும் சிக்குகிறார்

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டெல்லி போலீசார் சென்னையில் இன்று ஒரே நாளில் 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏப்ரல் 28, 2017 14:51

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணி பிரமாண பத்திரம்: அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல்

சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர் மாவட்ட செயலாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதனால் இரு அணிகள் பேச்சுவார்த்தை மங்கி வருகிறது.

ஏப்ரல் 28, 2017 14:48

முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் 28, 2017 14:41

மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாரடைப்பால் இறந்த அ.தி.மு.க. தொண்டர் வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

ஏப்ரல் 28, 2017 14:29

கொடநாட்டில் காவலாளி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: ஸ்டாலின்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 28, 2017 13:47

யானைகளை பிச்சை எடுக்க வைத்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

யானைகளை பிச்சை எடுக்க வைத்ததற்கு தலைமை வனபாதுகாவலர் விதித்த அபராதத்தை செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 28, 2017 13:22

உயிரிழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 28, 2017 13:14

மே தின பொதுக்கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

ஏப்ரல் 28, 2017 13:09

சசிகலா- தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரன், பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 28, 2017 13:03

அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து பேசினார்.

ஏப்ரல் 28, 2017 13:18

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன், ரூ.22,216-க்கு விற்பனையாகிறது.

ஏப்ரல் 28, 2017 12:55

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28, 2017 13:38

மே தின கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்

தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக கழக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஏப்ரல் 28, 2017 12:38

குளிர் சாதன வசதி இல்லாததால் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன்கள் நிறுத்தம்

சென்னை ஓமந்தூரர் தோட்டத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகளிலும் ஏ.சி. செயல்படாததால் ஆபரே‌ஷன் தள்ளி வைக்கப்பட்டது.

ஏப்ரல் 28, 2017 12:27

தினகரனை விசாரணைக்காக இன்று பெங்களூர் அழைத்துச் செல்லும் டெல்லி போலீசார்?

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டி.டி.வி.தினகரனை இன்று விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் செல்ல டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 28, 2017 12:10

இரட்டை இலைக்கு லஞ்சம்: டெல்லியில் மேலும் ஒரு தரகர் கைது

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஏற்கனவே தரகர் சுகேஷ், டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4-வது நபராக ஹவாலா தரகர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 28, 2017 11:44

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.

ஏப்ரல் 28, 2017 11:14

தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சூறைக்காற்று வீசும்: வானிலை மையம்

தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28, 2017 11:09

காவிரி ஆறு வறண்டது: சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல் நீக்கம்

இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் காவிரி ஆறு வறண்டு உள்ளது. இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது.

ஏப்ரல் 28, 2017 15:07

மே மாதம் முதல் ரூபே விவசாய கடன் அட்டை வழங்க நடவடிக்கை

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு மே மாதம் முதல் ரூபே விவசாய கடன் அட்டை வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 28, 2017 09:46

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

காவலாளி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலி கொடநாடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருநாவுக்கரசர் ஆத்தூர் அருகே ஜெயலலிதா டிரைவர் மர்ம மரணம்: மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் டிரைவர் கைது போச்சம்பள்ளி பகுதிகளில் நுங்கு விற்பனை ஜோர் டிடிவி.தினகரன் இன்று இரவு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார் இரட்டை இலை பெற லஞ்சம்: 2 அமைச்சர்களை விசாரிக்க முடிவு 30-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தகவல் பாதாள சாக்கடை குழாயால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடபோவதாக அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கைது மார்த்தாண்டம் பகுதியில் நாளை மின் தடை

ஆசிரியரின் தேர்வுகள்...