iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆர்.கே.நகர் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியுள்ளார்.

அக்டோபர் 22, 2017 15:19

மத்திய அரசு பட்டியலில் விவசாயத்தை சேர்ப்பது ஆபத்தானது: ராமதாஸ் கண்டனம்

வேளாண் துறையை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22, 2017 14:44

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணம்: குடியிருப்பு கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாயை அபராதமாக விதிக்கப்பட்டது.

அக்டோபர் 22, 2017 14:11

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது: 4 பேர் படுகாயம்

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபர் 22, 2017 13:57

விஜய்யை வளைத்து போட பா.ஜனதா முயலவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

மெர்சல் பட விவகாரத்தின் மூலம் நடிகர் விஜய்யை வளைத்து போடுவதற்கு பாரதிய ஜனதா முயலவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

அக்டோபர் 22, 2017 13:24

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

போர்க்கால நடவடிக்கைகளால் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பாதியாக குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அக்டோபர் 22, 2017 13:19

தேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி: கே.பி.முனுசாமி

சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கே.பி.முனுசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அக்டோபர் 22, 2017 13:08

வேளாண்மைத் துறையை மத்திய அரசு பட்டியலில் சேர்க்க முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கும் வேளாண்துறையை பறித்துச் செல்லும் மத்திய அரசின் முயற்சிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22, 2017 12:27

வெங்கையா நாயுடு உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்தார்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனது இல்லம் திரும்பிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை, மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

அக்டோபர் 22, 2017 11:04

திருவாரூர் தொகுதிக்கு ரூ.10 லட்சம் மதிப்புடைய நூல்கள் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது

தி.மு.க. தலைவர் கருணாநிதி வென்ற திருவாரூர் தொகுதிக்குட்ப்பட்ட 50 பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் அவரிடம் வழங்கப்பட்டது.

அக்டோபர் 22, 2017 10:39

இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் டெல்லி பயணம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.

அக்டோபர் 22, 2017 10:37

செங்குன்றத்தில் ‘புளூவேல்’ விளையாடிய என்ஜினீயர் பலி

செங்குன்றத்தில் புளூவேல் விளையாட்டுக்கு என்ஜினீயர் ஒருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் 22, 2017 10:22

நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது: டாக்டர்கள் தகவல்

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அக்டோபர் 22, 2017 09:18

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்?: முதல்வர் பழனிசாமி விளக்கம்

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பதற்கு தாம்பரம் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அக்டோபர் 22, 2017 08:50

கருத்து சுதந்திரத்துக்கு தி.மு.க. என்றும் ஆதரவு: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கும், படைப்பு சுதந்திரத்துக்கும் ஆதரவாக இருக்கும்” என்று ‘மெர்சல்’ படத்தின் பெயரை குறிப்பிடாமல் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 22, 2017 08:31

குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பு, வருமான வரித்துறை குற்றம்சாட்டிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. மனு அளித்துள்ளது.

அக்டோபர் 22, 2017 08:09

டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு - உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு

சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அக்டோபர் 22, 2017 05:48

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4 லட்சம் பேர் நீக்கம்: ராஜேஷ் லக்கானி தகவல்

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 4¾ லட்சம் பேரை இந்திய தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

அக்டோபர் 22, 2017 05:08

நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 21, 2017 15:38

ஜி.எஸ்.டி.யை விமர்சிப்பது தேச துரோக குற்றமா?: சரத்குமார்

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதற்கு, திரைப்படத்துறை சார்ந்தவன் என்ற முறையில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 21, 2017 15:14

5

ஆசிரியரின் தேர்வுகள்...