search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    82-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை
    X

    82-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 82-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 82-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     
    பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும் ‘மாலைமலர்’ இயக்குனருமான பா.சிவந்தி ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சரஸ்வதி, காவ்யா சரத் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    அமைச்சர் மாபா. பாண்டியராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர்  தீபா, அவரது கணவர் மாதவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் மருதநாயகம், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன்.


    நடிகர்கள் விவேக், ராஜன், ஜாக்குவார் தங்கம், எழுத்தாளர் டாக்டர் அமுதா  பாலகிருஷ்ணன்.

    தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ஜோயல், மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், நாங்குனேரி எட்வின்.

    காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச்செயலாளர்  ஜி.கே.தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபிமனோகரன், எம்.எஸ்.திரவியம், ராஜசேகர், வீரபாண்டியன், மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, தி.நகர் ஸ்ரீராம், சிவாஜிநாதன், சூளை ராஜேந்திரன், ஆர்.எஸ்.ராஜன்.

    பா.ஜனதா சார்பில் மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, செயலாளர் கரு.நாகராஜன், கணேஷ்குமார் ஆதித்தன்,  மா.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், பாஸ்கரன், கிருஷ்ணா.

    த.மா.கா. சார்பில் சுரேஷ் மூப்பனார், கோவை தங்கம், விடியல் சேகர், கொட்டிவாக்கம் முருகன், அன்வர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், சின்னை நந்து, சிவபாலன்.

    பா.ம.க. இளைஞர் அணி துணை செயலர் மாம்பலம் வினோத் நாடார், மாவட்ட செயலாளர் ஜமுனா கேசவன், முத்துக்குமார், வேல்முருகன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, இரா.செல்வம், செல்லத்துரை.

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. கபிலர்மலை சரஸ்வதி, வக்கீல்கள் பசும்பொன் பாண்டியன், தொண்டர் சுப்பிரமணி, ரோகினி கிருஷ்ணகுமார், நாமக்கல் ஹேமலதா, சென்னை மாரி, யுவராஜ்.

    சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏ.என்.சுந்தரேசன், எம்.ஏ.சேவியர், ராஜேந்திரன், கிரிபாபு, என்.ஆர்.பி.ஆதிலிங்கம், சந்திரபோஸ், டிக்சன், தக்காளி முருகேசன்.


    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மோகன், பாலாஜி, சிவக்குமார், சந்தானம், வைகுண்டராஜா, ரவி, ராஜீவ், சுரேஷ்பாலாஜி, வி.பி.ஐயர், நாகராஜ், விக்டர், ஜஸ்டின், மாரி, பழனி முருகன், சாரதி, சரவணன், விமல், ஆல்வின், முருகேச பாண்டி.

    நாம் தமிழர் கட்சி சார்பில் கதிர் ராஜேந்திரன், அமுதா நம்பி, பாக்கியராஜன், தமிழன்பன், மீசை முருகேசன், திலீபன், அமான் சீனு, மதுரவாயல் ஆனந்த், அய்யனார், பாரதி, சஞ்சீவ்நாதன், டாக்டர் வந்தியதேவன், இடும்பவனம் கார்த்திக்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென் சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ்.

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தங்க முத்து, விநாயகமூர்த்தி, ரவிச்சந்திரன், முனீஸ்வரன், குமார், சீனிவாசன், மகேஷ் குமார், நாகூர்கனி, சாவுதீன், ஜெகன், தாஸ், ஹரிதாஸ், மனோகரன், ஜெயபால், பாக்யராஜ், கார்த்திக், செல்வசிவா, செந்தில்.

    புதியநீதிக் கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், செல்வம், மனோகர மூர்த்தி, லோகநாதன், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ஜானகிராமன்.

    மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், பொது செயலர் கணபதி, பொருளாளர் கண்ணன், ஏகாம்பரம், ஆனந்தன்.
    அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் பிரபு, பெரியதுரை, மண்ணை சுரேஷ், வேங்கை சுரேஷ், சேதுராமன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் தங்கமுத்து, பொருளாளர் பூமிநாதன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன்.

    இந்திய நாடார்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், மும்பை தெட்சிணமாற நாடார் சங்க தலைவர் ராமராஜ், சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், ஆதம்பாக்கம் துரை.
    சென்னை புறநகர நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, நிர்வாகிகள் வைகுண்ட ராஜன், பொன்பெருமாள், வெள்ளத்துரை, சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர் பூப்பாண்டியன், மார்க்கெட் ராஜா, லயன்ராஜாராம், சில்வர் ஸ்டாலின், பட்மேடு நாடார் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், மூர்த்தி, ஜெயபால்.

    சென்னை வாழ் போடு பட்டி நாடார் சங்க நிர்வாகிகள் அழகுராஜன், கருப்பசாமி, முத்துக்கருப்பன், அருணாசல மூர்த்தி, அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல், துணைத் தலைவர் அமல்நாதன், பொருளாளர் மனோகரன், சத்திரியநாடார் இயக்க துணைத் தலைவர் ராஜன், பொருளாளர் குணசீலன், இமானுவேல்.

    சேலம் நாடார் சங்க துணை செயலாளர் சேலம் மாடசாமி, ஆலந்தூர்  வட்டார நாடார் சங்க தலைவர் டி.கணேசன் நாடார், கவுரவ தலைவர் சிவபால், துணைத் தலைவர் தங்கராஜ், பொருளாளர் லட்சுமணன், ரவிசெல்வம், அசோகராஜ், ஆனந்த செல்வன், சென்னை கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்க துரை, செயலாளர் ஜூலியஸ், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.பி.ராஜன், பொருளாளர் ராஜேஷ்.

    அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், சண்முக பாலாஜி, குமாரவேல், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், தமிழ்நாடு நாடார் சங்க இளைஞர் அணி நிர்வாகி அரக்கோணம் மகேஷ்.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால் நாடார், செயலாளர் திருப்புகழ் நாடார், பொருளாளர் சிங்கராயர் நாடார், நிர்வாகிகள் நயினார், மாணிக்கவேல், சரவணபவன், தேவராஜ் சீலன், சாமுவேல், ஹரிதாஸ், செந்தில்குமார், சேம், முருகேசன், பால கிருஷ்ணன், சித்திரைப் பாண்டியன், ராமசாமி, நாகராஜ், மாணிக்க வாசகம், டேவிட்  இன்பராஜ்.

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், தென்னிந்திய நாடார் சங்க பொதுச் செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் கமல்ஹாசன், சத்திரிய பாசறை ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், வேல் ஆதித்தன், சென்னை கே.ஆர்.ராஜேந்திரன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனர் நற்பணி மன்ற பொருளாளர் திருச்சி நசீர் அகமது, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் இளவரசு, சிவந்தி ஆதித்தனர் நற்பணி மன்ற மாநில துணை பொதுச்செயலாளர் முத்து பாண்டியன்.

    தென் சென்னை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் எம்.இந்து நாதன், துணை செயலாளர் உதான்ஸ், மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், கடலூர் நற்பணி மன்ற தலைவர் அமுதன், சிதம்பரம் தொழில்அதிபர் டி.சி.ராஜாகுமார், கோவிதி குப்புமணி ஜெகன், அம்பத்தூர் தொகுதி தலைவர் சுபாஷ்.

    தூத்துக்குடி மாவட்ட நற்பணிமன்ற தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தொழில் அதிபர் சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்புமணி, காயாமொழி நற்பணி மன்ற தலைவர் முருகன் ஆதித்தன்.
    அகில இந்திய இளைய சி.பா.ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ஆதித்தனார் முரசு கணேசா, நிர்வாகிகள், சாதிக், பாலாஜி, கோபால், மகேஷ், ராயபுரம் திருப்பதி.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொதுச்செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் சமுத்திரபாண்டியன், செயலாளர் கோவை கணேஷ், சந்தனா சேகர், பால்ராஜ், சி.பா.ஆதித்தனார் சமூகநல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற திருவொற்றியூர் தலைவர் முல்லை ராஜா.
    தாய்சேய் மைய நிர்வாக குழு உறுப்பினர் முல்லை பிரைட்டன், தமிழன்னை மாத இதழ் ஆசிரியர் தமிழன்னை ரவி, செல்வகண்ணு, ஈவினிங் வாய்ஸ் துரை தமிழன், அம்பாள் மணி, அணியாப்பூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற ஆலோசகர் பாப்பு காளை, அமைப்பாளர் ராஜகோபால், கவுரவ தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் தியாகராஜன், தலைவர் அருள்நாதன், விளையாட்டு குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் தமிழ்ச் செல்வன், பொருளாளர் குமரேசன், செல்வம், அருணாச்சலம் நாடார், கார் மேகம்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாவட்ட தலைவர்கள் என்.டி. மோகன், ஜோதி லிங்கம், ஆதிகுருசாமி, அயனாவரம் சாமுவேல், வடசென்னை மாவட்ட பொருளாளர் ராபர்ட், மாநில இணை செயலாளர் தங்க பெருமாள், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வினோத் பாபு, மாவட்ட இணை செயலாளர்கள் கே.ஏ.மாரியப்பன், ராமசாமி, அடையார் பாஸ்கர், சந்துரு, வெள்ளைச்சாமி நாடார், அன்னை சங்கர், தொகுதி செயலாளர்கள் அர்ச்சுனன், கணேசன்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, பட்மேடு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அருணாச்சலமூர்த்தி, காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ்.

    சென்னை அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.கே.ஆர். வீரமணி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கர் மக்கள் நலசங்க செயல் தலைவர் நாகராஜன், தமிழ்நாடு நாடார் சங்க தி.நகர் தொகுதி தலைவர்  சரத் சுரேஷ், வெங்கடேச பண்ணையார் மன்ற தலைவர் ஆசீர்வாதம் நாடார், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராஜாராம், துணைச் செயலாளர் ராஜா, வேல்குமார், பனையூர் சீனிவாசன், பட்டூர் பால முருகன், கோவிலம்பாக்கம் கலியமூர்த்தி, சுந்தர், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கே.பி.நாராயணன், ஐகோர்ட்டு வக்கீல் சீனிவாசன், ஸ்ரீகுரு சிவச்சந்திரன்.

    தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் எம்.ஜி.ராஜா மணி, துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன், பொதுச்செயலாளர் இட்லி இனியவன், வக்கீல் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் பி.எஸ்.அமுல்ராஜ்.
    Next Story
    ×