search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.21,416-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.144 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 416 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,677-க்கு விற்கிறது.

    தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, சர்வதேச விலை நிலவரம் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×