search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி பயணம்
    X

    முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி பயணம்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    புதுச்சேரி:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    Next Story
    ×