search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: மீராகுமாருக்கு ஓட்டு போடுவேன் - தமிமுன் அன்சாரி
    X

    ஜனாதிபதி தேர்தல்: மீராகுமாருக்கு ஓட்டு போடுவேன் - தமிமுன் அன்சாரி

    ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக ஓட்டுபோடுவதாக மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக ஓட்டுபோடுவதாக மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொண்டிருப்பதால் அவரை ஆதரிக்கிறேன் என்றார்.

    தமிமுன் அன்சாரி அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×