search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே அனைத்து கட்சியினர் சாலை மறியல்
    X

    மன்னார்குடி அருகே அனைத்து கட்சியினர் சாலை மறியல்

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கடை வீதியில் இன்று காலை தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கடை வீதியில் இன்று காலை தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதியில் 17 இடங்களில் மறியல் நடைபெற்றது.

    திருவாரூர் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடந்தது.
    Next Story
    ×