search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஜெயலலிதா அண்ணன் மகள் வருகை
    X

    அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு ஜெயலலிதா அண்ணன் மகள் வருகை

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது அண்ணன் மகள் தீபா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும் அவரது அண்ணன் மகள் தீபா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அவர் கண்ணீர் விட்டு கதறியப்படி அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி, சுற்றி வந்தார். அவருடன் அ.தி.மு.க.வினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

    ‘எங்கள் அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது, அவர் நல்லப்படியாக திரும்பி வருவார்’ என்று அவர்கள் கதறிப்படி தெரிவித்தனர். ஜெயலலிதாவின் படத்தை கையில் ஏந்தி பிரார்த்தனையிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×