search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகிகள் நியமனம்
    X

    தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகிகள் நியமனம்

    தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகிகள் பட்டியலை அஸ்லம் பாஷா இன்று வெளியிட்டார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில நிர்வாகிகள் பட்டியலை திருநாவுக்கரசர் பரிதுரையின் பேரில் சோனியா, ராகுல் அகில இந்திய சிறுபான்மை துறை தலைவர் குர்ஷீத் அகமது சையது ஆகியோரின் ஒப்புதலோடு இந்த பிரிவின் மாநில தலைவர் அஸ்லம் பாஷா இன்று வெளியிட்டார்.

    மாநில துணைத்தலைவர்களாக ஜஸ்டின் (சென்னை), ஷேக் மொய்தீன் (புதுக்கோட்டை), கியூபட்சன் (கன்னியாகுமரி), மன்சூர் அலி (திருச்சி), ரமணிபாண்டியன் (ராமநாதபுரம்), ஷாஜகான் (தூத்துக்குடி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×