search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,880-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 48 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 880 ஆக உள்ளது.

    ஒரு கிராம் ரூ.2,985-க்கும் விற்கிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ 47ஆயிரத்து 560 ஆகவும், ஒரு கிராம் ரூ. 50.90 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×