iFLICKS தொடர்புக்கு: 8754422764

விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கின்றன.

பிப்ரவரி 15, 2017 09:35

காதல் தோல்வியின் வலியிலிருந்து வெளிவரும் வழிகள்

ஒருவரது உறவினை இழந்ததினால் இதயம் நொறுங்கியுள்ளவர், தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த, தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள், அவரது வாழ்வை மேற்கொண்டு நகர்த்த அவருக்கு உதவும்.

பிப்ரவரி 14, 2017 11:59

காதல் ஜோடிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

காதல் முழு இன்பத்தை தரவேண்டும் என்றால், காதல் ஜோடிகள் காதலிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

பிப்ரவரி 13, 2017 09:19

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம்.

பிப்ரவரி 11, 2017 10:05

உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்

நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பிப்ரவரி 10, 2017 08:35

சினிமாவோடு வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி கொள்ளாதீர்கள்

சமூகம் என்ன நினைக்கும் என்பதை கவனத்தில் கொள்வதற்கு முன் உங்களை கல்யாணம் செய்து கொண்டவரின் மனநிலை பற்றி யோசியுங்கள்.

பிப்ரவரி 09, 2017 11:08

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

மனைவி நல்ல வேலையில் இருக்கும்போது அதை தக்கவைத்துக்கொண்டு, கணவர் வீட்டின் மற்ற பணிகளை செய்வதோடு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார்.

பிப்ரவரி 08, 2017 09:36

காதலும்.. (இனக்)கவர்ச்சியும் - தெரிந்து கொள்வது எப்படி?

பெண் குழந்தைகள் அம்மாவிடம் கற்றுக்கொள்ளும் பாடம்தான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். பெண் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டியதை பார்க்கலாம்.

பிப்ரவரி 07, 2017 09:31

வாட்ஸ்-அப் மொழியின் பின்விளைவு

எஸ்.எம்.எஸ்., டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற இணைய பயன்பாடுகள் அதிகமாக அதிகமாக எழுத்துக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

பிப்ரவரி 06, 2017 08:26

ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

ஆண்-பெண் நட்பு என்பது நல்லது என்றாலும் பெண்கள் ஒருவருடன் நண்பனாகும் முன்பு அவரை பற்றி நிச்சயம் முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது.

பிப்ரவரி 04, 2017 14:39

மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

மொபைல் போன்களை பயன்படுத்துவதில் சில வழிமுறைகளும், பண்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் அனைவருக்கும் பயன் கிடைக்கும்.

பிப்ரவரி 03, 2017 08:29

விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணங்கள்

தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சனை உருவான உடனே பொறுமையின்றி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதால் வாழ்க்கையே உடைந்த கண்ணாடியாகிறது.

பிப்ரவரி 02, 2017 14:48

பெண்கள் ஆபத்தான சுழலை எதிர்கொள்வது எப்படி?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பிப்ரவரி 01, 2017 14:44

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஜனவரி 31, 2017 14:38

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 30, 2017 09:35

பெண்களே கவர்ச்சி வேண்டாம்.. கண்ணியம் காப்போம்..

பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.

ஜனவரி 28, 2017 13:55

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மின்சாதனங்களின் பயன்பாடும்.. சிக்கனமும்..

‘ஹோம் அப்ளையன்சஸ்’ என்று சொல்லப்படும் வீட்டு உபயோக பொருட்களில் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.

ஜனவரி 27, 2017 09:32

வீட்டுமனை மற்றும் நிலம் வாங்குவது சேமிப்புக்கு பாதுகாப்பு

தன்னிடம் சேமிப்பாக உள்ள பணம் அல்லது குடும்ப நலனுக்காக வாங்கப்படும் சொத்து என்ற நிலையில், ஒரு குடும்ப தலைவர் எடுக்கும் முடிவானது நிலம் அல்லது வீடு வாங்குவதாக இருக்கிறது.

ஜனவரி 26, 2017 09:27

பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை

பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.

ஜனவரி 25, 2017 08:16

அவசரப்பட்டு பேசும் வார்த்தைகளில் ஆபத்து அதிகம்

காதலர்களுக்கு காதலித்தபோது கடைப்பிடித்த பொறுமையும், சகிப்பு தன்மையும் இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்ததும் காணாமல் போய்விடுகிறது.

ஜனவரி 23, 2017 08:21

காதலை ஏற்பதா? வேண்டாமா? அதிரடியான ஒரு பரிசோதனை

பழகும் ஆண் நண்பரின் காதலை ஏற்கவா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் தவித்தால் நீங்கள் தெளிவான முடிவினை அதிரடியாக எடுக்க இந்த பரிசோதனை வழிகாட்டும்!

ஜனவரி 22, 2017 11:01

5

300x250.gif