iFLICKS தொடர்புக்கு: 8754422764

வீட்டு கடன் பெறுபவர்கள் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்

வீட்டு கடன் பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் 26, 2017 11:32

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. விபத்துகளை தடுப்பது நம் கைகளில்தான் இருக்கின்றன. அதற்கான சில வழிகளை அறிவோம்...

செப்டம்பர் 25, 2017 11:22

சுவர்களில் அமைக்கப்படும் நவீன தோட்டங்கள்

தற்போது ஹைட்ரோபோனிக்ஸ், டவர், வெர்ட்டிகல், பாட்டில்கள், மாடிகள், பால்கனிகள் மற்றும் சமையலறை தோட்டம் என்று தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

செப்டம்பர் 23, 2017 10:19

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்

நமது சொல்லும், செயலும், எண்ணமும், அதன் வெளிப்பாடும் அமைந்தால் எப்போதும் வெற்றியே நமக்கு சொந்தமாகும், தோல்விகள் தூரமாகும்.

செப்டம்பர் 22, 2017 10:04

ஸ்மார்ட்போனின் போனில் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பலவித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்திக் கொடுக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

செப்டம்பர் 21, 2017 10:23

வீம்பு கொள்ளும் மனைவி

கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்புதான் முக்கிய காரணமாக இருக்கும். யாராவது ஒருவர் வீம்பை கைவிட்டால்தான் உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும்.

செப்டம்பர் 20, 2017 11:41

சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியை கொன்றுவிடும்

உங்களுக்கு, உங்களுக்கு மட்டும், என்றெல்லாம் நினைத்து உங்களை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திக் கொள்ளாதீர்கள். சுயநலத்தில் இருந்து விடுபடுங்கள். பொது நலத்தோடு வாழுங்கள்.

செப்டம்பர் 19, 2017 11:40

நீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு

நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்...

செப்டம்பர் 18, 2017 10:20

பெண்களே பொறுமையாக இருந்தால் கிடைக்கும் வெகுமதி

ஒருவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது கேட்பவருக்கும் தன்னுடைய அனுபவங்களை சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயல்பானது.

செப்டம்பர் 14, 2017 10:23

வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள் மனைவியை பிரிய மறுப்பது ஏன்?

ஆண்களுக்கு ஒரு மாற்றம் தேவையாய் இருக்கிறது. என்ன தான் மனதிற்கு பிடித்தவள் மனைவியாக இருந்தாலுமே சிறுமாற்றத்திற்காக இன்னொருவள் தேவைப்படுகிறாள்.

செப்டம்பர் 13, 2017 14:29

நீங்கள் நேசிக்கும் பெண் உங்களை தவிர்த்தால் என்ன செய்வது

ஒருவர் நிராகரிப்பது, தவிர்ப்பது என்பது உங்களை தாழ்த்துவது போல நீங்கள் உணர்வீர்கள். இதலிருந்து வெளியே வர நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து படியுங்கள்.

செப்டம்பர் 12, 2017 14:42

கணவன் - மனைவி சச்சரவை தீர்க்கும் மேஜிக் டிப்ஸ்

கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

செப்டம்பர் 11, 2017 14:35

‘எதிர்மறை சிந்தனை’ சிறை தகர்ப்போம்

பொதுவாக எந்த மாதிரியான எதிர்மறை சிந்தனை ஓட்டங்கள் நம்மிடம் நிலவுகின்றன, அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்

செப்டம்பர் 09, 2017 09:22

கஷ்டம் நிரந்தரமில்லை....நடப்பதெல்லாம் நன்மைக்கே....

இப்போது அனுபவிக்கும் கஷ்டம் நிரந்தரமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் பயணத்தை தொடர்ந்தாலே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம் ஏற்பட்டுவிடும்.

செப்டம்பர் 08, 2017 11:34

கணினியில் டெம்பரரி பைல்களை நீக்குவது எப்படி

தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இதற்கு சி கிளனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

செப்டம்பர் 07, 2017 09:34

காலங்கடந்த நிதானம் கவலையை தீர்க்காது..

என்றோ ஒருநாள் பரபரப்பு என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எப்போதுமே பரபரப்பு என்பது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் விஷயம்.

செப்டம்பர் 06, 2017 09:37

இணையம் மூலம் பணம் திருட்டு

வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் இணைய கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றாததும் இணையம் வழி திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.

செப்டம்பர் 05, 2017 10:12

பட்டா தொலைந்து போனால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

எதிர்பாராவிதமாக, பட்டா தொலைந்துவிடும் பட்சத்தில், என்ன செய்யவேண்டும் என்பதற்கான தகவல்களை இங்கே காணலாம்.

செப்டம்பர் 04, 2017 10:14

மொபைல் வன்முறை - தவிப்பது எப்படி?

முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும்.

செப்டம்பர் 02, 2017 12:07

கோபமும் வெறுப்பும்கூட மகிழ்ச்சி தருமாம்

கோபம், வெறுப்பு கூடாது என்பதுதான் பொதுவாகக் கூறப்படும் அறிவுரை. ஆனால் கோப, வெறுப்பு உணர்ச்சியும்கூட மகிழ்ச்சி தரக் கூடும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

செப்டம்பர் 01, 2017 09:29

திடீர் கோபம் தீராத தொல்லை

நெருக்கமான நண்பர்களில் ஒருவருடைய செயல்பாடு மற்றவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமையும்போது இருவரும் நிதானமாக பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வர வேண்டும்.

ஆகஸ்ட் 31, 2017 14:20

5