iFLICKS தொடர்புக்கு: 8754422764

நம்மை சிறந்தவராக உருவாக்கும் பேச்சு

நம் செயல்கள், பேச்சு, சமூக ஈடுபாடு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் நல்ல இமேஜை உருவாகும். அந்த இமேஜை கட்டமைப்பது நம் கையில்தான் இருக்கிறது.

ஏப்ரல் 04, 2017 11:16

நாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்?

ஸ்மார்ட்போன்கள், நமது ஞாபகச் சின்னங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு மூளையைத் தூண்டும் வகையில் இருப்பதால் அவை நம்மைவிட்டு அகலாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது.

ஏப்ரல் 03, 2017 08:00

வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்கள்

சொந்த வீட்டு கனவை நிஜமாக்க மனை வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட மனை உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்வதுதான் முதலில் செய்யக்கூடியதாகும்.

ஏப்ரல் 01, 2017 08:33

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். பெண்கள் பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என்று பார்க்கலாம்.

மார்ச் 31, 2017 12:22

மகள் காதல் வசப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்

உங்கள் மகள் காதல்வசப்பட என்ன காரணம் என்பதையும், மகள் காதல்வசப்பட்டிருந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 30, 2017 13:37

முதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை...

குடும்பத்தாரின் விருப்பத்திற்காக புதியதாக கார் வாங்க முடிவெடுத்து ‘ஷோ-ரூமுக்கு’ செல்வதற்கு முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

மார்ச் 29, 2017 08:28

பெண் குழந்தைகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..

குடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் மற்றும் இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஆகிய பல்வேறு நிலைகளில் உள்ள சிக்கல்களை இன்றைய பெண் குழந்தைகள் சந்திக்கிறார்கள்.

மார்ச் 28, 2017 09:54

பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்தி கொள்ள டிப்ஸ்

பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள பத்து அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 27, 2017 11:16

பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை

பொருளாதார விஷயத்தில் சொந்தக் காலில் நிற்கும் பெற்றோர் என்றாலும், பணி ஓய்வு காலத்தில் உரிய வழிகாட்ட வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை.

மார்ச் 25, 2017 09:50

தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியை தரும் பாடம்

கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கை விடவே கூடாது. எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமல் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது.

மார்ச் 24, 2017 11:24

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

நம்பகமான ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் செல்போனை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம்.

மார்ச் 23, 2017 08:22

பெண்களை அழகாக மாற்றும் ஆளுமை

ஆளுமைத் திறன் கொண்டவர்களால்தான் மற்றவர்களை எளிதாக கவரமுடியும். செயல்பாடு, நடத்தை, குணாதிசயங்களையும் வைத்துதான் அவரது ஆளுமை மதிப்பீடு செய்யப்படுகிறது.

மார்ச் 22, 2017 10:25

பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்...

பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.

மார்ச் 21, 2017 08:28

புதிய சமுதாயத்தை உருவாக்க பெண் கல்வி அவசியம்

பெண் கல்வியால் நாடு வளர்ச்சி அடைவதோடு அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச ஊன்றுகோலாக அமையும் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

மார்ச் 20, 2017 08:25

அதிகமாக நடக்கும் செல்போன் வன்முறை

முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும்.

மார்ச் 18, 2017 08:33

மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்

சில எளிய விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், மகிழ்ச்சியும் நிம்மதியும் உங்கள் மனதில் குடிகொள்ளும் என்று மனநல ஆலோசகர்களும் வாழ்வியல் நிபுணர்களும் கூறுகிறார்கள்.

மார்ச் 17, 2017 11:27

பெண்களே மாமியாரை இப்படி சமாளியுங்க…!

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே.

மார்ச் 16, 2017 12:19

உங்கள் மகள் காதல்வசப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

‘டீன்ஏஜ்’ பெண்கள் காதல்வசப்படுவது அதிகரித்து வருகிறது. உங்கள் மகள் காதல்வசப்பட என்ன காரணம் என்பதையும், மகள் காதல்வசப்பட்டிருந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

மார்ச் 15, 2017 11:25

திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு

பெரும்பாலான குடும்பங்களில் உறவுகளின் தலையீடு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை பலகீனமாக்கி விடுகிறது. தலையீடுகளையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் காண்போம்.

மார்ச் 14, 2017 11:19

பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்

பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழி செய்கிறார்கள்.

மார்ச் 13, 2017 08:27

ஏ.டி.எம்.மில் கள்ளநோட்டு வந்தால் என்ன செய்வது?

ஒருவர் நம்மிடம் கள்ள ரூபாய் நோட்டைக் கொடுக்க முயன்றால், அதை சோதித்துப் பார்த்து திருப்பிக்கொடுத்துவிடலாம். ஆனால் ஏ.டி.எம்.மிலேயே கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 09:40

5

300x250.gif