iFLICKS தொடர்புக்கு: 8754422764

வேலைக்கு செல்லும் இடத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆகஸ்ட் 18, 2017 09:47

பெண்களின் திடீர் கோபம் தரும் தொல்லைகள்

நன்றாக நெருங்கிப் பழகி கொண்டிருப்பவர்களிடத்தில் திடீரென்று ஏற்படும் மனஸ்தாபம் அவர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி விடும்.

ஆகஸ்ட் 17, 2017 12:16

மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்

திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 16, 2017 10:21

குடியிருப்புகளுக்கு அவசியமான தீ தடுப்பு முறைகள்

உணவை சமைக்கவும், வெப்பம், வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நெருப்பு முற்காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆகஸ்ட் 14, 2017 14:32

பத்திர பதிவை எளிமையாக்கும் புதிய திட்டம்

வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றை வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட பரிமாற்றங்களை செய்யும்போது அவற்றை தக்க ஆவணங்களாக பதிவு செய்வது அவசியமானது.

ஆகஸ்ட் 12, 2017 10:19

சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது எப்படி?

உங்களிடம் உள்ள குறைகள், தவறான செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை படிப்படியாக அகற்றி சுய கட்டுப்பாட்டுடன், சுய ஒழுக்கத்துடன் வாழ முடியும்.

ஆகஸ்ட் 11, 2017 09:57

காதலுக்கு கண் இருக்கிறது.. அறிவும் இருக்கிறது..

பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.

ஆகஸ்ட் 09, 2017 14:31

சகோதர அன்பை வெளிக்காட்டும் ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷாபந்தன் விழா என்பது பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

ஆகஸ்ட் 07, 2017 09:33

இன்று நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.

ஆகஸ்ட் 06, 2017 09:36

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

செல்போன் இன்றி பலருக்கும் விடிவதும் இல்லை, முடிவதும் இல்லை. நொடிக்கு ஒருமுறை போனுக்கு விரலைக் கொண்டு போவது ஓர் அனிச்சைச் செயலாகவே ஆகிவிட்டது.

ஆகஸ்ட் 05, 2017 09:31

உங்கள் கையெழுத்து சொல்லும் ரகசியம் ...

கையெழுத்தின் மூலம் ஒருவரது குணத்தை அறிந்துகொள்ளலாம். அவர்கள் தங்கள் கையெழுத்தை மாற்றுவதன் மூலம் தங்களது குணாதிசயங்களை சீர்திருத்திக்கொள்ளலாம்.

ஆகஸ்ட் 04, 2017 09:24

விபத்துகளை தடுக்க தேவை விழிப்புணர்வு

வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும், தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஆகஸ்ட் 03, 2017 12:12

உங்க காதலர் வேறொருவரை காதலித்தால்..

தன்னுடன் சுற்றி திரிந்த நிழல் வேறொருவரை தேடி போய்விட்டது என்று நினைக்கும் போது கட்டாயம் உங்களுக்கு வலிக்க தான் செய்யும்.

ஆகஸ்ட் 02, 2017 11:44

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறைகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை குறித்து நிபுணர்கள் கூறும் சில முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 01, 2017 10:27

அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே

அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும்.

ஜூலை 31, 2017 09:31

வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகைகள்

வங்கியில் வீட்டு கடன் பெற்று அதை முறையாக வட்டியுடன் திருப்பி செலுத்தும்போது, அரசு அளிக்கக்கூடிய வரிச்சலுகைகள் (வருமான வரிக்கான சலுகைகள்) பல விதங்களாக இருக்கின்றன.

ஜூலை 29, 2017 12:04

விசித்திரத்தையும் வேதனையையும் உருவாக்கும் மனச்சிதைவு நோய்

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திடீரென வழக்கத்திற்கு மாறாக தனிமையை நாடினாலோ, தொடர்ந்து தூக்கமின்றி விழித்திருந்தாலோ, உணவு சாப்பிடாமல் இருந்தாலோ உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஜூலை 28, 2017 09:35

பெண்களிடம் மறந்தும் செய்துவிட கூடாத சத்தியங்கள்

மனைவியிடம் ஏகபோகமாக சத்தியம் செய்து, வேக வேகமாக மறப்பது ஆண்களின் குணாதிசயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

ஜூலை 27, 2017 10:22

வீடுகளில் விளையும் காய்கறிகள் - கிச்சன் கார்டன்

கிச்சன் கார்டன் என்றவாறு வீட்டில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் கீரைகள், காய்கறிகள், மூலிகை செடிகள் மட்டும் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

ஜூலை 26, 2017 09:45

தம்பதியர் இடையே நல்ல பேச்சு நல்லுறவை வளர்க்கும்

கணவன் - மனைவி இடையே முரண்பாடான எண்ணங்கள் தோன்றுவது இனிமையாக, சந்தோஷமாக தொடர்ந்து வந்த உறவுக்குள் இடைவெளியை ஏற்படுத்திவிடும்.

ஜூலை 25, 2017 09:34

5