iFLICKS தொடர்புக்கு: 8754422764

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே அதிகமாகாமல் குணப்படுத்த முடியும். அந்த உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

மார்ச் 28, 2017 13:46

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைப்பிற்கு செய்ய வேண்டியவை

பிரசவத்திற்று பிறகு உடல் எடையை உடனே குறைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

மார்ச் 27, 2017 09:37

பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்...

குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள். இதற்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மார்ச் 25, 2017 08:29

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

சில பெண்களுக்கு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறக்கும். அவ்வாறு பிறப்பதற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 24, 2017 08:26

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.

மார்ச் 23, 2017 13:42

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மார்ச் 22, 2017 14:07

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்

பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிபடுத்தும் அறிகுறிகளாகும்.

மார்ச் 21, 2017 12:25

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 20, 2017 12:19

சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?

வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள்.

மார்ச் 18, 2017 10:23

தாய்மைக் கனவுகளை நினைவாக்கும் மகத்தான விஞ்ஞானம்

திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.

மார்ச் 17, 2017 08:34

உடல் வேறு… உணர்வுகள் வேறு

தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.

மார்ச் 16, 2017 14:42

சுகப்பிரசவத்துக்கு சிறுநீரகம் நன்றாக இருக்கணும்

கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீரகம் பூரண ஆரோக்கியத்தோடு உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் சுகப்பிரசவம் நடைபெற சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம்.

மார்ச் 15, 2017 08:27

பெண்களின் உடல் எடை அதிகரிக்க இவை தான் காரணம்

பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

மார்ச் 14, 2017 14:26

நவீன யுகத்தில் பெண்களின் உடல்நல பாதுகாப்பு

திருமண வயதைப் பொறுத்தவரையில், வேலைவாய்ப்பு தேவைகளின் காரணமாக பெண்கள் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் கூடுதலான வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

மார்ச் 13, 2017 10:24

பெண்களுக்கான ஆரோக்கிய அறிவுரைகள்

பெண் குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் கால கட்டத்தில் இருந்து வயது முதிர்ந்து, காலம் முடியும் வரை உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர்.

மார்ச் 11, 2017 08:30

பெண்கள் எந்த வயதில் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள்

ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும்.

மார்ச் 10, 2017 14:30

இல்லத்தரசிகளின் இனிமையான வாழ்வுக்கு எளிமையான ‘டிப்ஸ்’

வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன.

மார்ச் 09, 2017 09:39

பேறுகாலத்திற்கு பிறகு தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள்

குழந்தை பெற்றெடுத்த பின் உடல் சத்து இழப்பு மற்றும் உடல் பலகீனம் போக்கவும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்து பெறவும் முறையான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

மார்ச் 08, 2017 08:26

பெண்மையை அலட்சியப்படுத்தும் பெண்கள்

ஒன்றுமில்லாத காரணத்திற்காக கர்ப்பப்பையை அகற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

மார்ச் 07, 2017 08:26

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் தன்மை உள்ளதா?

பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.

மார்ச் 06, 2017 15:38

5