iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
 • அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே மாநில கலந்தாய்வு: சுகாதாரத்துறை தகவல்
 • தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்கும்: சுகாதாரத்துறை தகவல்
 • கீழடி விவாகாரத்தில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்
 • பிஎஸ்எல்வி சி-38 வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு
 • 27ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார்
 • ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்
 • மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: திருச்சி, தூத்துக்குடி நகரங்கள் தேர்வு
 • நாங்கள் எடுத்த முடிவையே பன்னீர்செல்வம் அணியும் எடுத்திருப்பதால் அதிமுகவில் பிளவு இல்லை என்பது தெரிய வருகிறது: தம்பிதுரை
 • மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
 • கட்சிப் பொறுப்பில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த நிலையிலேயே முதல்வர் உள்ளார்: எம்.எல்.ஏ வெற்றிவேல்
 • மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர், புதுச்சேரி, நெல்லை பெயர்கள் சேர்ப்பு: வெங்கையா நாயுடு
 • ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா விரைவில் அறிவிப்பார்: எம்.எல்.ஏ வெற்றிவேல்

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பிறகே மாநில கலந்தாய்வு: சுகாதாரத்துறை தகவல் | தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரத்தில் தொடங்கும்: சுகாதாரத்துறை தகவல் | கீழடி விவாகாரத்தில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் | பிஎஸ்எல்வி சி-38 வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு | 27ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார் | ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் | மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: திருச்சி, தூத்துக்குடி நகரங்கள் தேர்வு | நாங்கள் எடுத்த முடிவையே பன்னீர்செல்வம் அணியும் எடுத்திருப்பதால் அதிமுகவில் பிளவு இல்லை என்பது தெரிய வருகிறது: தம்பிதுரை | மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது | கட்சிப் பொறுப்பில் சசிகலா, தினகரனுக்கு அடுத்த நிலையிலேயே முதல்வர் உள்ளார்: எம்.எல்.ஏ வெற்றிவேல் | மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர், புதுச்சேரி, நெல்லை பெயர்கள் சேர்ப்பு: வெங்கையா நாயுடு | ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சசிகலா விரைவில் அறிவிப்பார்: எம்.எல்.ஏ வெற்றிவேல்

தம்பதியர் முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 22, 2017 10:18

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்

அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மன அழுத்தம், உடல் நலம் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

ஜூன் 21, 2017 10:25

40 வயதை கடந்த பெண்களுக்கு உண்டாகும் தலைவலியும்.. தைராய்டும்..

பெரும்பாலான பெண்களை தலை வலி பிரச்சினை ஆட்கொள்ளும். சரியான வேளைக்கு சாப்பிடாததாலும் ஒவ்வாமை பிரச்சினையினாலும் தலைவலி தோன்றக்கூடும்.

ஜூன் 20, 2017 10:14

கர்ப்ப காலத்தில் வரும் இந்த காய்ச்சல்கள் சிசுவை பாதிக்கும்

சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ஜூன் 19, 2017 12:04

தாம்பத்தியத்தின் போது பெண்கள் சங்கடப்படும் விஷயங்கள்

கணவரின் சில செயல்கள் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னுடைய துணையின் விருப்பம் கருதி, அவற்றை அன்பாக எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள்.

ஜூன் 17, 2017 12:17

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும்.

ஜூன் 16, 2017 13:39

பெண்களே உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருக்கின்றதா?

உங்களுக்கு உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் தோன்றினால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருக்க வாய்ப்புண்டு.

ஜூன் 15, 2017 09:32

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கு

குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

ஜூன் 14, 2017 09:33

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. இதனை போக்கும் வழிமுறையை பார்க்கலாம்.

ஜூன் 13, 2017 12:15

பெண்களின் குதிகால் செருப்பு: நடையா.. இது நடையா..!

பெண்களுக்கு அழகையும், தன்னம்பிக்கையையும் குதிகால் செருப்புகள் வழங்கினாலும் கூடவே நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன.

ஜூன் 12, 2017 13:45

பூப்படைந்த பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்?

பெண் பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு வரும் பல்வேறு சந்தேகங்களுக்கு தாய்மார்கள் விளக்கமளிக்க வேண்டும்.

ஜூன் 10, 2017 12:25

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தாம்பத்தியத்தில் இருக்கும் விருப்பங்கள்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தாம்பத்தியத்தில் வெவ்வேறு விதமான விருப்பு, வெறுப்புகள் இருக்கும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 09, 2017 13:46

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நெஞ்சு எரிச்சல்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 08, 2017 12:14

பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்

சில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஜூன் 07, 2017 11:32

பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை முறை

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான பரிசோதனைகளையும், சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.

ஜூன் 06, 2017 09:36

தம்பதியர் இந்த விஷயங்களை பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்...

கணவன் - மனைவி இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.

ஜூன் 05, 2017 13:44

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர்.

ஜூன் 04, 2017 11:25

அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க...

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். இந்த நாட்களில் பெண்கள் சில குறிப்பட்ட வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.

ஜூன் 03, 2017 09:33

பெண்களுக்கு இன்னல் தரும் மாதவிடாய் வராத நிலை

மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை.

ஜூன் 02, 2017 10:41

பிரசவத்திற்கு பிறகு பெண்களிடம் ஏற்படும் மாற்றங்கள்

பெண்கள் வெளிப்படையாக பேசாதிருக்கும் விஷயங்கள் பல இருக்கின்றன. குழந்தை பிறந்த பிறகு தற்காலிகமாக மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள் தென்படலாம்.

ஜூன் 01, 2017 12:21

5