iFLICKS தொடர்புக்கு: 8754422764

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

சருமத்தை பாதுகாப்பதில் இயற்கையான மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று பெண்கள் வீட்டில் உள்ள மூலிகைகள் கொண்டு எப்படி அழகை மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

மார்ச் 08, 2017 12:19

உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி

உங்களுக்கு அதிகளவு முடி கொட்டுகிறதா. அதற்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகள் இருக்கும். இப்போது உங்கள் கூந்தல் உதிர்வதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 07, 2017 10:36

பேன் - பொடுகை போக்க இயற்கை வழிமுறைகள்

எண்ணெய் தேய்த்து வாரும் வழக்கம் இல்லாமல் போனதன் விளைவு பேன்/பொடுகு தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. இதற்கு இயற்கை முறையில் என்ன தீர்வு உள்ளது என்று பார்க்கலாம்.

மார்ச் 06, 2017 13:45

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

இரவில் நாம் செய்யும் சில தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்க காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம்.

மார்ச் 03, 2017 12:29

வெயிலால் சருமம் கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்

பேரிச்சையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது சருமத்தின் கருமையைப் போக்கி, பொலிவாகவும் சிகப்பாகவும் மாற்றும் அற்புதத்தையும் செய்கிறது.

மார்ச் 02, 2017 13:44

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம்.

மார்ச் 01, 2017 14:43

முகப்பருவை கையால் கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்

உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிப்ரவரி 28, 2017 13:52

தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. இது குறித்த விரிவான செய்தியை கீழே விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 27, 2017 10:10

சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்

அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும் பளிச்சென்றும் வைத்திருக்க இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.

பிப்ரவரி 25, 2017 13:53

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

சருமத்தை பொலிவுடனும், தூய்மையுடனும் வைத்திருக்க விரும்பும் பெண்கள் வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பலன் பெறலாம்.

பிப்ரவரி 24, 2017 12:03

சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்

கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர் மிருதுவான சருமத்தை பாதிக்கும். இங்கு வீட்டிலேயே ‘இயற்கை முறை டால்கம் பவுடர்’ தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.

பிப்ரவரி 23, 2017 11:52

விரல் நகங்களை பராமரிப்பது எப்படி?

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். நகத்தை பராமரிக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

பிப்ரவரி 22, 2017 09:52

கூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர உதவும் அற்புத குறிப்புகள்

கூந்தல் போஷாக்கை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின் மூலம் எப்படி பலன் பெறலாம் என பார்க்கலாம்.

பிப்ரவரி 21, 2017 12:02

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

பிப்ரவரி 20, 2017 11:38

சரும வறட்சியை போக்கும் பால்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும்.

பிப்ரவரி 18, 2017 11:20

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க என்ன முயற்சிகளை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பிப்ரவரி 17, 2017 12:16

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

உடலுக்குக் களிமண் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்கு இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும். களிமண் தெரப்பி எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பிப்ரவரி 16, 2017 10:12

கண்களை அழகாக காட்டும் அழகு சாதனங்கள்

ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள கண்களுக்கு மை தீட்டி, மெலிதாக ஒரு கோடு ஐ லைனர் வைத்து, மஸ்காரா தடவினால் போதுமானது.

பிப்ரவரி 15, 2017 15:01

பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது

உலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 14, 2017 09:28

முக சுருக்கத்தை போக்கும் சூப்பர் மாஸ்க்

இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். சருமமும் சுருக்கம் இன்று பொலிவுடன் இருக்கும்.

பிப்ரவரி 13, 2017 11:57

அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

பிப்ரவரி 11, 2017 13:44

5

300x250.gif