iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • |
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • |

இன்றைய நாளில் இளவயது வாலிபர் முதல் திருமணமான ஆடவர் வரை அனைவரும் கையில் தங்க பிரேஸ்லெட் அணிவதை ஓர் வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

அக்டோபர் 17, 2017 09:57

சந்தேரி புடவையின் பின்னணியில் உள்ள சுவாரசியம்

சந்தேரி காட்டன் மற்றும் சந்தேரி பட்டுப்புடவைகள் இன்றைய இளம் பெண்கள் விரும்பி அணியும் புடவை வகையாக இருக்கிறது.

அக்டோபர் 16, 2017 14:22

சேலையின் அழகை வெளிப்படுத்தும் அற்புதமான பார்டர்கள்

பெண்கள் விரும்பி வாங்கும் பலவிதமான சேலைக்கு அழகு சேர்ப்பவை பார்டர்கள்தான். புடவையின் முழு அழகும் அந்த பார்டரின் வேலைப்பாட்டை வைத்தே அமைகிறது.

அக்டோபர் 14, 2017 09:19

முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி

பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்.

அக்டோபர் 13, 2017 14:24

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்

முகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்க்ரப்கள் அழகு சார்ந்த செயல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்க்ரப் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியாகி ஆரோக்கியம் கிடைக்கிறது.

அக்டோபர் 12, 2017 12:14

அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி?

பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்க, அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து பட்டு உற்பத்தியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அக்டோபர் 11, 2017 11:45

தோசைக்கு சத்தான கீரை சட்னி

கீரையை பொரியல், கூட்டு செய்து சலித்து போனவர்கள் இப்படி கீரையில் சட்னி செய்யலாம். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட இந்த கீரை சட்னி சூப்பராக இருக்கும்.

அக்டோபர் 11, 2017 11:00

பட்டுப்புடவையை துவைக்கலாமா?

பட்டுப்புடவையை துவைக்கலாமா, பட்டுப்புடவையை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கான விடையை பார்க்கலாம்.

அக்டோபர் 10, 2017 14:18

பெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்

எத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவும் பாகம், பாதம். பாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ் பார்க்கலாம்.

அக்டோபர் 09, 2017 14:16

கூந்தல் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

கூந்தலைப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அத்தனை பெரிய சவாலான விஷயம் எல்லாம் அல்ல. சில முக்கியமான வழிமுறைகளை பின்பற்றினால் சுலபமாகும்.

அக்டோபர் 07, 2017 14:32

உதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய் தடவுங்க

ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு வந்தால் உதடுகள் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

அக்டோபர் 06, 2017 12:12

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சருமத்தை பொலிவாக்க ஆப்பிளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

அக்டோபர் 05, 2017 12:19

ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்

ஆடவர் அணிகின்ற மேல்சட்டை வகைகளில் பாரம்பரிய குர்தா வகை ஆடைகள் அனைவரையும் கவர கூடியவை. ஏனெனில் வண்ணமயமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் வார இறுதியில் அணிய ஏற்றது என்பதும் அணிந்த ஆடவர் அனைவரும் மேம்பட்ட அழகும் கம்பீரமும் பெறுவர்.

அக்டோபர் 04, 2017 12:06

புடவைகளின் புராதனமும் வரலாறும்

உலகெங்கும் உள்ள ஆடை வகைகளில், தைக்கப்படாத பல வகைகளில் உடுத்தப்படுகிற, கவர்ச்சியான தோற்றம் கொண்ட புடவைகளுக்கு மிகவும் புராதன, சுவையான வரலாறு உண்டு.

அக்டோபர் 03, 2017 09:34

இளமையான தோற்றத்தை தக்க வைக்க டிப்ஸ்

இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள உடலுக்கும், மனதுக்கும் ஒருசில பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அவசியம்.

அக்டோபர் 02, 2017 10:42

பெண்கள் லெக்கிங்ஸ் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

இன்றைய பெண்களுக்கு அணிவதற்கு சுலபமாகவும், வாங்குவதற்கு சுலபமாகவும் விலை குறைவாக இருப்பதும், லெக்கிங்ஸ் இன்று மிகப் பிரபலமாக இருப்பதற்கு காரணமாகும்.

செப்டம்பர் 30, 2017 10:24

மெல்லிய புருவத்தை அடர்த்தியாக்க இயற்கை வழிகள்

சிலருக்கு புருவங்களில் முடி குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இயற்கை வழிகளை பின்பற்றி மெல்லிய புருவத்தை அடர்த்தியாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

செப்டம்பர் 28, 2017 13:27

பெண்களுக்கு கச்சித அமைப்புடன் கம்பீர தோற்றம் தரும் கவுன்கள்

நவநாகரீக ஆடைகளை விரும்பி அணியும் பெண்கள் தற்போது கவுன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இந்திய பேஷன் கலாசாரத்தில் கவுன் என்ற பெண்களின் ஆடை தற்போது பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

செப்டம்பர் 27, 2017 09:43

சருமத்திற்கு அழகை தரும் ரெட் ஒயின் ஃபேஷியல்

எல்லா நற்பலனும் சேர்ந்து ரெட் ஒயின் பேஷியலை சரும பொலிவிற்கு சிறந்த தீர்வாக காட்டுகின்றன. சருமத்தை இறுக்கமான வைக்க உதவுவதால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 26, 2017 15:01

ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி?

ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 25, 2017 10:12

5