iFLICKS தொடர்புக்கு: 8754422764

இன்றைய இளம்பெண்களின் மனம் மற்றும் கண்களை கவரும் வகையில் உள்ள புடவை வகைகளில் ஒன்று மார்பிள் ஜக்கார்ட் புடவைகள்.

ஜூலை 22, 2017 11:16

கூந்தல் வளராமல் இருக்க என்ன காரணம்?... தீர்க்கும் வழிகள்...

பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தடை செய்யும் முக்கிய விஷயம் தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் தான். இந்த பிரச்சனையை தீர்க்கும் முறையை பார்க்கலாம்.

ஜூலை 21, 2017 09:33

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

தினமும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

ஜூலை 20, 2017 11:33

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்

எந்த வகை சருமத்தினர் எந்த முறையில் எலுமிச்சையை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஜூலை 19, 2017 09:39

குதிகால் வெடிப்பை மறைய செய்யும் வீட்டு வைத்தியம்

வீட்டிலே இருக்கும் பொருட்களாக தேன், மஞ்சள், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி குதிகால் வெடிப்பை மறையச் செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 18, 2017 11:13

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி

பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.

ஜூலை 17, 2017 11:35

வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா

இந்திய பேஷன் உலகின் உன்னதமான வரவு லெஹன்கா சோலி. லெஹன்கா சோலி அணிகின்ற போது கவுரவமும், அழகும், ஆடம்பரமும் கூடவே அணிவகுக்கும்.

ஜூலை 15, 2017 14:41

இளமை அழகு காக்கும் உணவுகள்

கன்னாபின்னாவென்று அழகு முயற்சிகளை மேற்கொண்டால் செல்கள் பாதிக்கப்பட்டு விரைவில் தோல் சுருங்கிவிடும். மாறாக, சரியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இளமை எழிலைக் காக்கலாம்.

ஜூலை 14, 2017 11:15

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின். இப்போது புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்களை பார்க்கலாம்.

ஜூலை 13, 2017 14:43

டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி

மூக்குத்தி இன்றைய டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. சிறிய வளையம் போன்ற மூக்குத்தியையும் கல்லூரி மாணவிகள் விரும்புகிறார்கள்.

ஜூலை 12, 2017 10:10

பெண்களின் அழகும்.. அலங்காரமும்..!

பெண்கள் ஆடை, சிகை அலங்காரத்துக்கும் மெனக்கெடுவார்கள். பெண்கள் ஒப்பனைக்கு அதிக அக்கறை செலுத்தாமலேயே அழகிய தோற்றத்தில் பிரகாசிக்கலாம்.

ஜூலை 11, 2017 10:30

பெண்கள் தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை

தொடர்ந்து ஹேர் ரீமுவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும்.

ஜூலை 10, 2017 11:42

கூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது.

ஜூலை 07, 2017 10:06

கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்

சில பெண்களுக்கு கழுத்து, கழுத்தின் பின்பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இதனை போக்கும் இயற்கை வழிமுறைகளை இன்று தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 06, 2017 11:39

ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

ஆண் - பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஜூலை 05, 2017 14:31

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்

கீழே கொடுக்கப்பட்டள்ள வழிமுறைகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

ஜூலை 04, 2017 14:47

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்..

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் நாடியிருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே பொலிவு பெற செய்யலாம்.

ஜூலை 03, 2017 10:26

முடி உதிர்வை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

முடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வு. முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஜூலை 01, 2017 14:38

இளநரை ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள்

முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 30, 2017 14:36

பெண்களின் தழும்புகளை போக்கும் இயற்கை வழிகள்

பெண்களுக்கு உடலில் ஏற்படும் தழும்புகளை ஆரம்பத்திலேயே கவனித்தால், இயற்கையான முறைகளில் மறையச் செய்யலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 29, 2017 11:22

5