iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • டெல்லி நகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • தினகரன் கைது செய்யப்பட்டது மற்றும் சசிகலா பேனர் அகற்றப்பட்டது பாஜகவின் சூழ்ச்சி வேலை: நாஞ்சில் சம்பத்
  • இரு அணிகளும் இணைவதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம்: நாஞ்சில் சம்பத்

டெல்லி நகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | தினகரன் கைது செய்யப்பட்டது மற்றும் சசிகலா பேனர் அகற்றப்பட்டது பாஜகவின் சூழ்ச்சி வேலை: நாஞ்சில் சம்பத் | இரு அணிகளும் இணைவதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம்: நாஞ்சில் சம்பத்

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். சாமை அரிசியை வைத்து சத்து நிறைந்த மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 18, 2017 09:03

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

சத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 17, 2017 13:12

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும். இன்று தினை, காய்கறிகள் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 17, 2017 10:56

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

வரகு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சத்தான சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 16, 2017 13:12

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் குதிரைவாலியில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்முறையை பார்க்கலாம்.

மார்ச் 16, 2017 11:19

கோதுமை - சிவப்பு அவல் சப்பாத்தி

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கோதுமை, சிவப்பு அவலை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கோதுமை, சிவப்பு அவல் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 13:01

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

புளிச்சக்கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இன்று இந்த புளிச்சக்கீரையை வைத்து சுவையான கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 15, 2017 09:06

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காலிபிளவர் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். இந்த காலிபிளவர் மசாலா தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 14, 2017 13:00

முட்டைகோஸ் - பட்டாணி சாதம்

குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிட மிகவும் சத்தானது முட்டைகோஸ் - பட்டாணி சாதம். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 14, 2017 10:23

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த முளைகட்டிய வெந்தய சுண்டல்

சர்க்கரை நோயாளிகள் வாரம் இருமுறை முளைகட்டிய வெந்தய சுண்டலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இந்த சுண்டலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 14, 2017 09:04

சத்தான கேழ்வரகு - கோதுமை தோசை

கோதுமை, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை, கேழ்வரகு, கேரட் சேர்த்து சத்து நிறைந்த தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 13, 2017 13:27

சுவையான சத்தான முளைகட்டிய பருப்பு புலாவ்

முளைகட்டிய பருப்பு வகைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைகட்டிய பருப்பு வகைகளை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 13, 2017 09:17

சத்தான கம்பு சேமியா புலாவ்

குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 10:37

சத்தான சிற்றுண்டி: சிறுதானிய சாலட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ண சிறந்த சத்தான மாலை சிற்றுண்டியான சிறுதானிய சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 11, 2017 09:07

சத்தான சுவையான கவுனி அரிசி லட்டு

கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று குழந்தைகளுக்கு சத்தான கவுனி அரிசி லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 10, 2017 12:05

சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை

பிரண்டையுடன் சிறுதானியங்களை சேர்த்து செய்யும் தோசை, சத்தான மருத்துவ குணம் நிறைந்த காலை உணவாகும். இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 10, 2017 09:01

சத்து நிறைந்த சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

சோயாபீன்சில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மாலையில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த சோயாபீன்ஸ் சுண்டல் செய்து கொடுத்து அசத்துங்கள்.

மார்ச் 09, 2017 13:04

குழந்தைகளுக்கு சத்தான கோதுமை வாழைப்பழ அடை

குழந்தைகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். இன்று பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் நிறைந்த கோதுமை, வாழைப்பழம் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 09, 2017 11:02

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

நியாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது வல்லாரைக்கீரை. இந்த கீரையை வைத்து குழந்தைகளுக்கு சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 08, 2017 11:06

உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு - உருளைக்கிழங்கு சூப்

உடல் பலவீனமானவர்கள், நோயாளிகள் சூப் குடிப்பது உடலுக்கு வலு சேர்க்கும். இன்று உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மார்ச் 08, 2017 09:18

முட்டைக்கோஸ் - கேரட் சூப் செய்வது எப்படி

வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 07, 2017 13:25

5