search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடையை குறைக்கும் சப்போட்டா ஜூஸ்
    X

    உடல் எடையை குறைக்கும் சப்போட்டா ஜூஸ்

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் சப்போட்டா ஜூஸ் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
    கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டாப் பழங்களை சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும். உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

    தேவையான பொருட்கள் :

    சப்போட்டா - 6,
    பால் - அரை கப்,
    ஐஸ் கட்டிகள் - தேவைக்கு,
    தேன் - சிறிதளவு.



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்கவும்.

    சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றி, பால், தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.

    சூப்பரான சப்போட்டா ஜூஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×