search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கறிவேப்பிலை பொடி மினி இட்லி
    X

    கறிவேப்பிலை பொடி மினி இட்லி

    இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 10
    கறிவேப்பிலை பொடி - 2 டீஸ்பூன்
    இட்லி மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணெய் - சிறிது
    உப்பு - ருசிக்கு

    தாளிக்க…

    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    * கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அதில் இட்லியை போட்டு அதன் மேல் கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு தூவி நன்றாக குலுக்கி இறக்கவும்.

    * மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×