iFLICKS தொடர்புக்கு: 8754422764

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?

இஞ்சி செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை என்றாலும் சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

ஜூலை 06, 2017 13:57

மற்ற தானியங்களை விட இரும்பு சத்து நிறைந்த திணை

இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

ஜூலை 06, 2017 08:34

எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ஜூலை 05, 2017 13:33

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் ஏற்படும் கடுமையான பின்விளைவுகள்

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுநீரக பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

ஜூலை 05, 2017 08:25

உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா?

இன்றைக்குப் பெரும்பாலானவர்களின் மதிய உணவு திட உணவுகளே. லஞ்சுக்கு எதைச் சாப்பிடலாம், எதைத் தவிர்க்கலாம், எந்த உணவு செரிமானம் எளிதாக நடைபெற உதவும்... பார்க்கலாமா?

ஜூலை 04, 2017 13:40

உணவுப்பாதை சில உண்மைகள்

உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது.

ஜூலை 04, 2017 08:40

பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா?

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 03, 2017 13:43

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும்...

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான்.

ஜூலை 03, 2017 08:16

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு - எளிய வைத்தியங்கள்

மூக்கடைப்பானது நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும். இறுதியில் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முகத்தில் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

ஜூலை 02, 2017 10:22

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்...

நமது அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் சில விஷயங்கள் மூலம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 01, 2017 13:45

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

பலருக்கு ஆஸ்துமா ஏற்படும் தன்மை பிறந்ததிலிருந்தே இருக்கிறது. ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை 01, 2017 08:48

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஜூன் 30, 2017 13:42

‘வெள்ளைத் தங்கம்’ உப்பு

உப்பு உடலுக்கு மிக அவசியமான தாதுவாகும். அதிகமாக உப்பு உடலில் சேர்ந்தாலும் ஆபத்தானதாகும். உப்பு பற்றிய சில ருசியான சங்கதிகளை ருசிப்போம்...

ஜூன் 30, 2017 08:42

மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 29, 2017 14:31

தூக்கத்தை ஒழுங்கு படுத்தும் உணவுகள்

நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அதன்பின்பு நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

ஜூன் 29, 2017 08:42

தினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது.

ஜூன் 27, 2017 14:18

சோம்பலால் புற்றுநோய் உண்டாகும்

செல்வ வளமை, சொகுசான வாழ்க்கை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைப்பதை குறைப்பது, உடல் பருமனைத் தடுப்பதன் மூலம் புற்று நோய்க்குத் தடை போடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஜூன் 27, 2017 08:27

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.

ஜூன் 26, 2017 14:36

உங்கள் உடலில் போதியளவு நீர் இல்லை என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்

உடலில் போதியளவு நீரின் அளவு இல்லாததை தான் நீர் வறட்சி என கூறுகிறோம். நீர்சத்து குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 26, 2017 08:29

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு காராமணி

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 25, 2017 10:08

பானைப் போன்ற தொப்பை இந்த நோய்களை உண்டாக்கும்

தற்போது பலருக்கும் இருக்கும் ஓர் பெரிய சவால் தொப்பையைக் குறைப்பது தான். ஏனெனில் நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு 90 சதவீத காரணமாகும்.

ஜூன் 24, 2017 13:49

5